உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பொய் பொய்யாக காட்டும்
எந்த வர்க்கத்தோடும் இணையாதே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
சிங்கம் பெண்ணே மல்லி பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே
வந்தாச்சு.. வந்தாச்சு.. கதை தொழிற்சாலை வந்தாச்சு..
ஹிட்டாச்சு... ஹிட்டாச்சு.. மல்லி தொட்டதெல்லாம் ஹிட்டாச்சு...
கதை படிக்க நானிருக்கேன்
கவலையெல்லாம் விட்டுப்புடு
போட்டியில வெற்றி பெறும் வித்தையெல்லாம் கத்துக்கொடு
ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
தை பிறந்தால் வழி பிறக்கும்..
தை பிறந்தது, இதோ கனவு பட்டறை கதை தொழிற்சாலை தொடங்கியது..
இனி யாரும் UD Please & UD பஞ்சம்னு சொல்ல மாட்டாங்க..
ஆறு மாசத்துக்கு எழுத்தாளர்களுக்கு கொண்டாட்டம்...
வாசகர்களுக்கு திண்டாட்டம்...
எந்த கதைய படிக்கிறது, என்ன Comment போடறதுனு...
Thanks to @Adminமல்லிகா... இந்த மாதிரி Novel Writing Contest நம்ம Site ல தொடங்கியதற்க்கு...
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண கதைகள் எழுதிடும் மல்லியை போற்றி சொல்லடியோ..
இந்த மல்லி என்பவர் MMSite க்கு அன்பின் அன்னையடி
இவர் கதை என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் MMSite மீது கண்கள்
ரசிகைகளின் ராணி நீ
எழுதுவதில் வாணி நீ
ராத்திரியில் UD தான்
போடுவதில் கேடி தான்
நீ எழுதும் கதையை படிப்பேனே
நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவாய்..
நீ தான் சகலகலா மல்லியே...
Audio Book லே மல்லி குரல் கேட்டேன்
அந்த குரலிலே என்னை நான் மறந்தேன்
அந்த குரலிலே என்னை நான் மறந்தேன்
கதையிலே என்னை மூழ்க வைத்து
கதையிலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்ளியைப் போல்
ஒரு ஓரத்திலே நின்று கள்ளியைப் போல்
ராணியே தேனியே அல்லியே
எனையாளும் மல்லியே வா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.

Reactions: Sugaa and SINDHU NARAYANAN