மேகத்தைத் தூது விட்டா
திசை மாறிப் போகுமோன்னு
பாசமுள்ள மல்லியே ..
பாட்ட நான் தூது விட்டேன்
கதைக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் பாட்டெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து UD தரப்போற?
எப்ப வந்து UD தரப்போற?
பாடுகிற பாட்டினிலே
தூது விட்டேன் UD க்கு
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மல்லி கைகளிலே
பாட்டு ஒண்ணு நான் எழுதி
பாட விட்டேன் Site னிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மல்லி கைகளிலே



திசை மாறிப் போகுமோன்னு
பாசமுள்ள மல்லியே ..
பாட்ட நான் தூது விட்டேன்
கதைக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் பாட்டெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து UD தரப்போற?
எப்ப வந்து UD தரப்போற?
பாடுகிற பாட்டினிலே
தூது விட்டேன் UD க்கு
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மல்லி கைகளிலே
பாட்டு ஒண்ணு நான் எழுதி
பாட விட்டேன் Site னிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மல்லி கைகளிலே

Reactions: SasiDeera, Shanvi, Deputy and 2 others