உமா சரவணனின் நீங்காமல் தானே...நிழல் போல நானே..! - 6

Advertisement

:love: :love: :love:

அகரன்..... நல்ல பேரு தான்.....
நான் அசுரன் னு படிச்சுடுறேன் :rolleyes:

பையன் பண்ணுறதெல்லாம் ரசிக்கிறான்....... இனி அடுத்த முறை பார்க்கிறப்போ வருவானா???
அன்பு தான் நிலையில்லாமல் தவிக்கிறான்...... இப்போ காம்பௌண்ட் உள்ளேயே இருக்கிறப்போ மனசு அடங்குமா என்ன???
இசை FB எப்போ வரும்???

வைராக்கியம் இல்லைனா வாழமுடியாதே......
மன ஊனமான மனிதர்கள் முன் வைராக்கியத்தோடு வாழ்ந்து காட்டுறதே அவங்களுக்கு கொடுக்கும் அடி.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top