புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 7.1 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 7.1 பவி குட்டி நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, வேலு அவளின் சிறு வயது படங்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் .ஏதோ இப்போதுதான் கையில் ஏந்தியதை போலிருக்க, பவி பெண்மையின் அடுத்த பரிமாணத்தில். ஒரு ஆண் இருபத்தி ஒரு வயதில் தன்னை உணர, பெண் பதிமூன்று வயதிலேயே...
tamilnovelwriters.com