ராம்கி பரதேசி உனக்கு இன்னைக்கு குளுகுளுனு இருக்கா, பொறுக்கி நல்லா குடுத்தான் எங்க ஜனா இனி பேசுவ மலைமாடே அதை விட உன் வீட்டம்மா கொடுத்தாங்க பாரு ஷேரிங்.
விஜி இப்படி தான் உணர்ச்சிவசப்பட்டு முத்தையாவை பேசுவாள் என்று எதிர்பார்த்தேன், அவளுடைய கோபமும் ஆதங்கமும் நியாயமானவை என்றாலும் இன்றைய சூழ்நிலையை நினைத்து கொஞ்சம் நிதானமாக பேசியிருக்கலாம்.
முத்தையா இழந்த காலங்களும் போன நம்பிக்கையும் திரும்பி வராது, இன்று உங்கள் மகள் காலில் விழும் நிலைக்கு நீங்கள் சென்றுள்ளதை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது..
விஜி நிலைமை ரொம்ப பரிதாப நிலை. எல்லா பக்கமும் சுழற்றி அடிக்குது. பிறந்த வீட்டுலயும் நிம்மதியில்லை, புகுந்த வீட்டுலயும் நிம்மதியில்லை. சரி வேலைக்கு போறயிடத்துலயாச்சும். கொஞ்சம், அமைதிகிடைக்குமானு பார்த்தா அங்க அதுக்கும் மேல☹ பாவம் பிள்ள