Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤20

Advertisement

ராம்கி பரதேசி உனக்கு இன்னைக்கு குளுகுளுனு இருக்கா, பொறுக்கி நல்லா குடுத்தான் எங்க ஜனா இனி பேசுவ மலைமாடே 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡அதை விட உன் வீட்டம்மா கொடுத்தாங்க பாரு ஷேரிங்😏😏😏😏😏.

விஜி இப்படி தான் உணர்ச்சிவசப்பட்டு முத்தையாவை பேசுவாள் என்று எதிர்பார்த்தேன், அவளுடைய கோபமும் ஆதங்கமும் நியாயமானவை என்றாலும் இன்றைய சூழ்நிலையை நினைத்து கொஞ்சம் நிதானமாக பேசியிருக்கலாம்😰😰😰😰😰😰.

முத்தையா இழந்த காலங்களும் போன நம்பிக்கையும் திரும்பி வராது, இன்று உங்கள் மகள் காலில் விழும் நிலைக்கு நீங்கள் சென்றுள்ளதை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது.😔😔.
 
Last edited:
விஜி நிலைமை ரொம்ப பரிதாப நிலை. எல்லா பக்கமும் சுழற்றி அடிக்குது. பிறந்த வீட்டுலயும் நிம்மதியில்லை, புகுந்த வீட்டுலயும் நிம்மதியில்லை. சரி வேலைக்கு போறயிடத்துலயாச்சும். கொஞ்சம், அமைதிகிடைக்குமானு பார்த்தா அங்க அதுக்கும் மேல☹ பாவம் பிள்ள🥺🥺🥺🥺🥺
 
Last edited:
Top