Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...2

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
இனிய இரவு வணக்கம் பட்டூஸ்.

கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்தாச்சு😍வாசித்து கருத்துகளை பதிவிடுங்கள்😃முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி🤗🤗

2nd எபி லிங்க் 👇

🥰🥰🥰🥰 பெத்தவங்க இரண்டு பேரும் அவங்க சந்தோஷம் தான் முக்கியம் என்று சுத்துறாங்க 🥶🥶🥶🥶 மகன் கல்யாணத்தில் கூட யார் ஜெயிக்கிறா என்று போட்டி போடுறாங்களே தவிர 🤦🤦🤦🤦🤦அவங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை தேடல😡😡😡😡😡😡

சிபி தாத்தா மாதிரி பொறுப்பானவன் 🥰🥰🥰🥰 எல்லாத்திலும் நிதானமும் தெளிவும் இருக்கு 🤩🤩🤩🤩 கடினமா உழைக்கவும் தயங்காதவன் 😚😚😚

ஸ்ரீ பெத்தவங்க மாதிரி கொஞ்சம் பொறுப்பில்லாமல் சுகபோகமாக வாழ நினைக்கிறான் 🤗🤗🤗🤗 இவனை தனியா தொழிலை பார்க்க விட்டால் ஒப்பேரமாட்டான் போலயே 🤔🧐🤔🧐🤔

மதுவுக்காகவும் சேர்த்து சிபி தான் யோசிக்க வேண்டிய இருக்கு 🤧😤🤥🤥

பொறுப்பு இல்லாத அப்பா அம்மா தம்பி சிபியோட நிலை 🥺🥺🥺🥺🥺

மனோரமா 🤣🤣🤣🤣🤣 நல்ல பேரு தான் 😆😆😆

பிங்கி இந்த பெயரை படிச்சதும் சிரிப்பை அடக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

தாத்தா பாட்டி இரண்டு பேரும் ஜாலியா இருக்காங்க 🤩🤩🤩🤩 அதே சமயம் உஷாரான பேர் வழியாகவும் இருக்காங்க 🧐🧐🤔🤔🤔🤔

பாட்டி பேத்தியோட காதலை முறிக்க தான் திட்டம் போட்டு கிராமத்துக்கு வர வைக்கிறாங்க போல 😉😉😉😉😉

மதுவோட ஊர் பக்கம் தான் நிலம் வாங்குறானா 🤔🤔🤔🤔
 
Last edited:
பொறுப்பில்லாத அப்பா அம்மா.....😤 நல்லவேளை தாத்தா இருந்து நல்லபடியா வளர்த்து விட்டுட்டாரு பேரன்களை.... பையனுக்கு பொருத்தமான பொண்ணா ன்னு பார்க்காம பையன்கிட்ட அவங்க செல்வாக்கை உரிமையை காட்டப் பார்க்குறாங்க.....😒😬

கிடா மீசை., பட்டு பேபி cute ... 😍😍😍 அழகான பாசமான குடும்பம் மதுவுக்கு.... நம்பி பேத்தியை அவ்ளோ தூரம் வேலை பார்க்க அனுப்பி வச்சுருக்கப் போ சட்டுன்னு லவ் பண்றேன் ன்னு சொன்னா பட்டுக்கு ஷாக்கா இருக்கும் தானே அதான் போன் cut பண்ணிட்டாங்க.... 🤢🤢🤢

நைஸ் அப்டேட் 🤩🤩🤩
 
🥰🥰🥰🥰 பெத்தவங்க இரண்டு பேரும் அவங்க சந்தோஷம் தான் முக்கியம் என்று சுத்துறாங்க 🥶🥶🥶🥶 மகன் கல்யாணத்தில் கூட யார் ஜெயிக்கிறா என்று போட்டி போடுறாங்களே தவிர 🤦🤦🤦🤦🤦அவங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை தேடல😡😡😡😡😡😡

சிபி தாத்தா மாதிரி பொறுப்பானவன் 🥰🥰🥰🥰 எல்லாத்திலும் நிதானமும் தெளிவும் இருக்கு 🤩🤩🤩🤩 கடினமா உழைக்கவும் தயங்காதவன் 😚😚😚

ஸ்ரீ பெத்தவங்க மாதிரி கொஞ்சம் பொறுப்பில்லாமல் சுகபோகமாக வாழ நினைக்கிறான் 🤗🤗🤗🤗 இவனை தனியா தொழிலை பார்க்க விட்டால் ஒப்பேரமாட்டான் போலயே 🤔🧐🤔🧐🤔

மதுவுக்காகவும் சேர்த்து சிபி தான் யோசிக்க வேண்டிய இருக்கு 🤧😤🤥🤥

பொறுப்பு இல்லாத அப்பா அம்மா தம்பி சிபியோட நிலை 🥺🥺🥺🥺🥺

மனோரமா 🤣🤣🤣🤣🤣 நல்ல பேரு தான் 😆😆😆

பிங்கி இந்த பெயரை படிச்சதும் சிரிப்பை அடக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

தாத்தா பாட்டி இரண்டு பேரும் ஜாலியா இருக்காங்க 🤩🤩🤩🤩 அதே சமயம் உஷாரான பேர் வழியாகவும் இருக்காங்க 🧐🧐🤔🤔🤔🤔

பாட்டி பேத்தியோட காதலை முறிக்க தான் திட்டம் போட்டு கிராமத்துக்கு வர வைக்கிறாங்க போல 😉😉😉😉😉

மதுவோட ஊர் பக்கம் தான் நிலம் வாங்குறானா 🤔🤔🤔🤔
நன்றிகள் சிஸ்டர். தேங்க்ஸ் for sopporting comments🤗. பிங்கிங்கற பேர் ஏற்கனவே அறிமுகமா???😃
 
இதே போட்டியில் ருத்ரா சிஸ் கதையில் ஹீரோயின் செல்ல பெயர் பிங்கி 😂😂😂😂 ஹீரோ ஆர்மி எல்லாம் இந்த பெயரை வச்சு தான் ஹீரோயின் ஆர்மிய கலாய்ச்சிட்டு இருக்கோம் 🤣🤣🤣🤣🤣 நீங்கள் அதை நாய்க்கு வச்சிருக்கீங்க 😁🤓🤪🤪🤪🤪🤪
 
Top