Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 13 (1)


காற்றாய் ஓர் களவு - 13 (2)


காற்றாய் ஓர் களவு - 13 (3)


🥰🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
ப்ரியன் எனக்கு கூட ரொம்ப சந்தோஷமா இருக்குடா அங்கை உங்க அம்மாவாம், எதிர்த்து பேசிட்டாங்கலாம் மாமியாரை😄😄😄😄😄 ரொம்ப நல்ல முன்னேற்றம் அவந்திகா இப்படியே இருந்தால் போதும் செல்லமே🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

உண்மையில் அவந்திகா ஒரு வளர்ந்த குழந்தைதான்😊😊😊😊😊😊😊

அங்கை போடுகிற வேஷம் தெரிந்து விட்டது அவந்திகாவிற்கு இனி அவளே எல்லாத்தையும் பார்த்துப்பான்னு நினைக்கிறேன்🤗🤗🤗🤗🤗🤗


அங்கை உங்க வேலைய நீங்க சிறப்பா செஞ்சீங்க,😏😏😏😏😏விதியும் அது வேலையை சிறப்பா செய்யுது😎😎😎😎😎😎 நாங்களும் உங்களுக்கு சிறப்பா பூஜை போடுறோம் நீங்க கிளம்பி இந்த குரூப்புக்கு வாங்க உங்களுக்கு பட்டை அடிக்க நாங்க ரெடியா இருக்கோம்....😠😠😠😠😠
 
Last edited:
ஹாஹா... அம்மாவை திட்டினா சந்தோஷப்பட்டு கொஞ்சுற மகன் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
அந்த அளவுக்கு தன் மனைவியை பற்றி தெரிந்து கொண்டு இருக்கார் பிரியன்..🤗🤗

என்ன நடந்தது என்று சொல்லாம இப்படி சஸ்பென்ஸ் வச்சு முடிச்சிட்டிங்க மா ...🤔🤔
 
Last edited:
இந்த ப்ரியதர்ஷனும், அவன் அம்மாவும், எந்த நேரத்துல என்ன பண்ணுவாங்கனே தெறிய மாட்டீங்குது. அவந்திகாவ மிரட்டுறதே வேலையா வச்சிருக்காங்க.

அம்மாடி அவந்திகா இன்னைக்கு தான் கண்ணா நீ சரியா உன் மாமியாருக்கு ஏற்ற மருமகளாக மாறியிருக்க.

இவ்வளவு காலம் நீ அவங்களோட கை பாவையாதான் இருந்திருக்க

அட அட என்ன ஒரு ஆனந்தம் இந்த கமிஷனருக்கு. பொண்டாட்டி அத்தைய, உங்க அம்மானு சொன்னதுல.
 
Last edited:
Top