சுந்தரம் ஐயா நானு ஒத்துக்கறேன், நீங்க நல்லவருதான் , ஆனா கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன ஆகப்போகுது.
நீங்க உங்க சொத்து இந்தானு தூக்கி கொடுத்தவுடனே, கொண்டானு உங்க மகள் வாங்கிக்கப்போறானு நினைப்பு உங்களுக்கு.
மது தன்னோட இடத்துக்கு வந்துட்டா, ரெண்டு போரும் இனிமேல் நிம்மதியா இருப்பாங்க. கரிகாலன் கீழ் வீட்ல சொன்ன மாதிரி ஏன் அப்படி செய்தான்?.
ரம்யா மது இருக்க இடம் பற்றி
அவளை அறியாம சொல்லிட்டா.
மிகவும் அருமையான பதிவு .
மது கணவனுடன் சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சி , இனி அவர்கள் வாழ்கை முன்னேற்றம் தான் .
கரிகாலன் குடியிருக்கும் வீட்டின் அக்கம் பக்க மக்கள் மனிதத்துடன் கரிகாலன் மீது வருத்தம் இருந்தாலும் அவன் மனைவி வந்தவுடன் அவளுக்கு உதவ முன் வந்தது எல்லாம் நெகிழ்ச்சியாக இருந்தது...
ரம்யா உனக்கு மிக சிறந்த சவுக்கடி, நீ எவ்வளவு பெரிய விஷசெடி உன் மனசுல நன்றியுணர்வு கொஞ்சம் கூட இல்லை மதுவினால் தான் இந்த வாழ்கையே உனக்கு கிடைத்தது ஆனால் நீ அவ வாழ்கையை காட்டி அவளை காயப்படுத்தியது மட்டுமல்ல அவளை கீழ்தரமாகவும் பேசி இப்போ நீ தான் அசிங்கப்பட்ட .
சுந்தரம் கொஞ்சம் நீங்க சுதாரிச்சு இருந்திருக்கலாம், இப்போ தான் மிக தெளிவாக பேசி இருக்கீங்க .
மாதவன் என்ன சொல்ல காலம் கடந்து வந்துட்ட
மீனாட்சி இப்போ இப்படி அழும் நீங்க தான் மதுவை அதிகம் காயப்படுத்தி இருக்கீங்க , கருப்பாயியாவது சண்டையில் தான் அவள் கடந்த கால வாழ்கையை விமர்சனம் செஞ்சாங்க ஆனால் நீங்க அடிக்கடி அவளை அதை வைத்தே பேசி மிகவும் காயப்படுத்தினீங்க உங்களோட பேச்சு தான் ரம்யா தலையில் கொம்பு முளைக்க காரணம் , இப்போ அழுது என்ன செய்ய போறீங்க .
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.