Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 22

Advertisement

:love: :love: :love:
wow super epi
மாய்னின் நியாயமான பேச்சும்
மதுவின் கேள்விகளும் அசத்தல்.
கடைசியில் சின்ன பாண்டி மது பின்னால் போறது சபாஷ் போட வைக்கிறது.
அண்ணன் சகு கருப்பாயி கொஞ்சமாவது யோசிப்பாங்களா
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
Atlast நம்ம ஹீரோ மனைவிக்காக சபையில் வாய திறந்து பேசிட்டாரு பா 🥳🥳🥳🥳 அதுக்கு ஒரு பெரிய பெரிய சபாஷ் 👏👏👏
emoji-shitpost.gifகருப்பாயி எல்லாம் திருந்துற ரகம் கிடையாது 😤😤👿👿😈😈

மது... சூப்பர் சூப்பர் சூப்பர் 😳😳👌👌👌👏👏👏💯💯💯
 
Last edited:
Top