Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 3 💜

Advertisement

😎😎😎

அடேய் கிராதகா, அங்க ஒரு புள்ள பெட்ரோல் அடிக்க கூட கையில காசு இல்லாம வண்டியை உருட்டிகிட்டு வருது, நீ என்னடான்னா 500 ரூபாய் கொடுத்து மீதி 350 ரூபாய் வாங்காம போற...😏😏 இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நீ அனுபவிப்ப மகனே..😒😒
FB_IMG_1706885533279.jpg
 
Last edited:
ஆஹா பயபுள்ள மனசுக்குள்ளாறையே பேசிக்க ஆரம்பிச்சிட்டான்.
நம்ம ஹன்ஷித்து பயலவிட இவன் ரொம்பவே அட்டுவான்ஸா இருக்கானே😆😆😆😆😆😆😆😆😆😆😆😆.
ஜானுபுள்ளக்கு ஒரு" ஓ" போடுங்கப்பா
 
Top