Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 2

Advertisement

😍😍😍

அதெப்படி எப்படி ரெண்டு பேரும் நேர்ல ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்க மாட்டாங்களாம், பிரிஞ்சு இருக்கும் போது இவ அவங்க பெட்ரூம்ல தூங்குறது என்ன, அவன் என்னடான்னா அவ வாசனை திரவியத்தை எடுத்துட்டு போறது என்ன.. அப்ப உங்க கதையை படிச்சுக்கிட்டு இருக்குற நாங்க...😒😒😏😏
FB_IMG_1632645242667.jpg

அய்யய்யோ, போன எபிசோட் படிச்சு நான் வேற தேவையே இல்லாம இவனுக்கு பொங்கல் வச்சுட்டேனே.. அவன் ஒரு மாசத்துக்கு முன்னாடியே அவகிட்ட சொல்லி இருக்கான், இந்த மண்ணாந்தி தான் மறந்துட்டா, இவளுக்கு என்ன பிரச்சனை? ஒருவேளை செலக்டிவ் அம்னீஷியாவா இருக்குமோ? 🤔🤔
 
Last edited:
இன்னாது ரெண்டு பேரும் லவ் மேரேஜா. நல்லாயிருக்குமா வானதி நீங்க குடும்பத்தை நடத்துகிற லக்ஷனம்.

இந்த இளங்கோ என்ன டிசைனா இருப்பான் ஒரு வேலை made in Japan ஆக இருப்பானோ.

அதனால்தான் ரோபோ மாதிரி நடந்துக்கறான் போல.🤔🤔🤔
 
Last edited:
💝💝💝 அட எங்க ஹீரோ எல்லா விஷயத்தையும் பொண்டாட்டி கிட்ட சொல்லி இருக்காரு 🤨🤨🤨🤨 இந்த மறதி மன்னி தான் மறந்துட்டு சண்டை போடுறா 🥶🥶🥶🥶🥶🥶

அர்ச்சனா அடுத்தவங்களை பார்த்து வயிறு எரியுற கேஸ் 😡😡😡
இந்த ஹீரோயின் ஒரு மறதி கேஸ் 🤔🤔🤔🤔 இதுங்க கிட்ட சிக்கி கிட்டு மாதவனும் இளங்கோவும் படாதபாடு படுறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஏம்மா போய் தூங்கு என்று சொன்னதும் சரின்னு போயிடுவியா 😣😣😣😣😣 இல்லை உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என்று சொல்லணும் 🤧😤😤🤧😤

ஹீரோயினுக்கு தான் ஏதோ பிரச்சினை இருக்குது போல🤭🤭🤭🤭🤭🤭


போன எபில எங்க ஹீரோக்கு எதிரா கூவுனவங்க எல்லாம் வாங்கப்பா 🤫🤫🤫🤫வந்து பாருங்க உங்கள் ஹீரோயினுக்கு தான் மூளை வேலை செய்யல 🤧🤧🤧🤧😆
 
Last edited:
Top