Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 3

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
Hai dears,

Thank you so much for your comments ❤️ Here is the next update ❤️

காதலதிகாரம் இரண்டு - 3 (1)

காதலதிகாரம் இரண்டு - 3 (2)

மயக்க டாக்டர் ராகவன் - மதுமிதா கதை, "சாதகப் பட்சிகள்" இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கும் டியர்ஸ். லிங்க்..


Read and let me know your feedback friends ❤️
 
வானதி ஆசைபடுறது தப்பில்லையே. என்ன தான் இளங்கோ வெளிநாடெல்லாம் போயி ஓடி ஓடி சம்பாதிச்சாலும், அது குடும்பத்துக்கு எப்பவும் ஒரு நிறைவ தராது. பதிலாக அவனோட நேரத்தை குடும்பத்துக்கு கொஞ்சமாச்சும் ஒதுக்கினாதான் எல்லாருக்கும் மனநிறைவை தரும்.
 
Last edited:
🤩🤩🤩 வானுவோட அப்பாவுக்கு அந்த பேரோட அருமை தெரிஞ்சிருக்கு 🤣🤗🤣🤗 அவர் மகளுக்கு தான் தெரியல 😄😆😆😉😉😝😆😝😆

வானதியோட சம்பளம் கட்டாயம் வீட்டுக்கு தேவை என்கிற நிலைமை இல்லை அப்போ வீட்டு வேலைக்கு ஒரு ஆள் வச்சுக்கலாமே 🤗🤗🤗🤗🤗 இப்படி காலையிலே அரக்க பறக்க ஓடாமல் நிதானமா கிளம்பலாம் 🤨🤨🤨🤨🤨🤨

இதுக்கு மேலும் சிஏ படிக்கணும் என்றால் குறைந்த பட்சம் வேலைய விட்டுட்டு முழு கவனத்தையும் அதிலே செலுத்தலாம் 🤩🤩🤩🤩🤩இப்பவே அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெஸ் டிப்ரசனை இழுத்து வச்சிருக்கா 🤓🤪🤪🤪🤪🤪🤪 ஏதாவது ஒன்னை தேர்ந்தெடு அது தான் நல்லது 🤗🤗🤗🤗🤗

நீ பாட்டுக்கு தேவை இல்லாத வேலை எல்லாம் செஞ்சு பைத்தியம் ஆகிட்டா 😇😇😇😇😇😇 அதுக்கும் எங்க ஹீரோவ குறை சொல்லி கிட்டு ஒரு கூட்டம் கிளம்பி வரும் 😣😣😣😣😣😣

இளங்கோ அப்பாவுக்கு என்ன ஆச்சு 🧐🧐🧐 இவ போய் சமாளிச்சிடுவாளா 🤨🤨🤨


இக்கரைக்கு அக்கரை பச்சை 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩

நிஜத்தில் ராஜ ராஜ சோழருக்கு 5 மனைவிகள் என்று படிச்சிருக்கேன் மா... அதனால் எங்க ஹீரோயின் வானதிக்கு இளங்கோவே போதும் 😍😍😍😍

அப்பாவுக்கு உடம்பு முடியல என்ற சமயத்தில் கூட மனைவியின் மீது கொண்ட அக்கறை அத்தனை லவ் மனைவி மீது ஹீரோ சாருக்கு 🥰🥰🥰♥️♥️💞💞💕💕💓💓💗💗 ஹீரோயின் ஹார்மி ஹாப்பி ❤️❤️💜💜💙💙💖💖😘😘😘

என்ன செய்வது பாக்கியம் அம்மா இக்கரைக்கு அக்கரை பச்சை ☹️☹️☹️ இருப்பது விட்டு பறக்க தானே ஆசை படுது மனித மனம் 😥😥😨😨
 
Last edited:
Top