Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே நான் லீவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 🤗 🤗 💃 💃 💃 💃 💃

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 14 (1)

தேயாத மஞ்சள் நிலா - 14 (2)


தேயாத மஞ்சள் நிலா - 14 (3)

🌙🔥🌙



WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
💕
மீனா பாட்டி உங்க ராசாவுக்கு உங்க மேல சடவில்லை அவரு ரொமான்டிக் மூடுல இடத்த காலி பண்ணிட்டாரு...

பேத்திங்க - பாட்டி கலக்கல்...
விருஷ்தி அவனே இப்பதான் அவனோட கெத்து வட்டத்திலிருந்து வெளியே வரான். அதுக்குள்ள அவனை பேசி tension பன்றியே மா.

மிஸ்டர் சூனிய பொம்மை அடுத்த வருஷம் கூட்டிட்டு போவீங்களா ன்னு கேட்டா மழுப்பலா பதில் சொல்றாங்க! அவன் எப்ப normal mode ல இருக்கான், எப்ப hyper ஆகுறானே தெரிய மாட்டேங்குது...


மயில் எதுக்கு வந்துச்சுன்னு தெரியலையே? அரவிந்த் கேட்டு சொல்லிடுவானா இல்ல டைரக்ட்டா அழகரே டீல் பண்ணனுமா???
 
Last edited:
Top