Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 17

Advertisement

😍😍😍

மனசுல இருக்குற பயத்தை தூக்கிப் போட்டு, உன்னால முடியும்ன்னு உன் மேல நம்பிக்கை வச்சு, விடமுயற்சி செய், கண்டிப்பாக ஜெயிக்கலாம்...👍👍👍

 
Last edited:
எப்பா இளங்கோ நீ எவ்வளவு பொருமைசாலியாக இருந்திருக்கப்பா,உன்ன நினைச்சா பாவமாதான் இருக்கு.
உனக்கு அந்த பொருமை மட்டும் இல்லனா வானதி இருந்த நிலைமைக்கு குடும்பம் என்ன கதி ஆகியிருக்குமோ தெரியலை 👌👌👌👌
 
Last edited:
🥰🥰🥰எங்க ஹீரோ லவ்வர் பாய் தான் 😍😍😍 இந்த ஹீரோயின் தான் ஆங்கிரி பேர்டு மாதிரி சுத்திக்கிட்டு இருந்திருக்கு 😣😣😣😣

வானதி ஓவர் திங்கிங் 🤧🤧🤧🤧தேவை இல்லாத விஷயத்தை எல்லாம் கற்பனை செய்து 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எப்பவும் ஒரு அழுத்தத்திலே இருக்கா 🥺🥺🥺🥺🥺🥺

இளங்கோவோட சப்போர்ட் இருக்கும் போது இவ்வளவு பயம், அழுத்தம் தேவை இல்லை 🤗🤣🤣🤗
 
Last edited:
Top