Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 19

Advertisement

:love: நானு first💃💃💃💃
என்ன ஜி so early today

இன்னைக்கு எபி படிக்கும் போது நாம் தான் வானதி கிட்ட பேசிட்டு இருங்கமோனு feel ஆச்சு.... அப்படியே 40 வயசுல இருக்க பெண்ணுங்களோட மனநிலைய துள்ளியமா சொல்லிட்டிங்க...சூப்பர்....

எங்க ஊர்ல எல்லாம் எத்தனை வயசு பெரியவங்களா இருந்தாலும் அக்கா அண்ணா தான் சொல்லுவோம்....இந்த சென்னைல தான் நம்மை விட 6 7 வயசு சின்ன புள்ளை எல்லாம் ஆன்டிங்குது...
Personal experience :(:(:(

சோழியன் குடுமி சும்மா ஆடாதுனு சொன்னது சரி தான் போல....கடைசி காலத்தில் பார்த்துக்கணும்னு தான் மருமக மேல பாசம் பொங்குது... பரவாயில்லை...இந்தளவுக்கு வானதிய tension பண்ணாம இருந்தா ஓகே தான்....

உனக்காக பார்க்க இத்தனை பேர் இருக்கும் போது ஜாலியா படிமா.........effort மட்டும் தான் நாம போடனும் end result பத்தி யோசிக்க கூடாது
 
Last edited:
🤩🤩இன்னைக்கு இரண்டு பார்ட்டும் ஹாஸ்பிட்டல் டூர் தான் 🤩🥰🥰🤪😉😉

தாமரை கொஞ்சம் உடம்புல பிரச்சினை இருக்கிறதால் அடங்கி இருக்கு 🥺🥺🥺 ஆனால் சொத்து பிரிக்கும் போதும் இதே மாதிரி அமைதியா இருக்குமா 🤗🤗🤗🤗🤗🤗🤗

அர்ச்சனாவுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட கவலை 😄😄😄😄இதுல இந்த பொண்ணு வேற ஆன்ட்டி என்று கூப்பிட்டு புதுசா ஒரு கவலையும் கொடுத்துட்டு போயிட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வானதி கர்ப்பம் என்று சொன்னதும் 😏😏😏😏😏 இளங்கோ 😱😱😱😱 நான் கூட உண்மையோ என்று நினைச்சிட்டேன் 🤗🤗🤗🤗🤗🤗


இந்த வானதி சிஏ முடிப்பாளா மாட்டாளா 🧐🧐🧐🧐🧐🧐 எப்பவும் குழப்பத்திலே இருக்குறா 🤧🤧🤧🤧🤧🤧
 
Last edited:
💕 💕 💕
வானதியும் அர்ச்சனாவும் பேசிக்கிறது psychiatrist ட்ட போயிட்டு ஒரு session attend பன்னின மாதிரியும், நம்ம friends கிட்ட chat பன்ற மாதிரியும் இயல்பா இருந்துச்சு. Middle aged பொண்ணுங்களோட மனநிலைய துல்லியமா விவரித்து எழுதிட்டிங்க..செம...

இந்த தாமரை அம்மா வானதி தான் பாத்துக்குவாங்கறதனால தான் அடக்கி வாசிக்கிறார்களா...

tension ஆகாம பயம் இல்லாம prepare ஆனாலே , என்ன score வருதோ வரட்டும் அப்படி என்கிற மாதிரி விட்டுட்டாலே சரியா போகும். "அப்பாக்காக பாஸ் பண்ணனும்"னு அந்த tag அ தள்ளி வைத்துவிட்டாலே normal ஆ அவளால இருக்க முடியும்.
 
Last edited:
😍😍😍

40 வயசுல பெண்கள் எதிர் கொள்ளுற பிரச்சினைகளை வானதி & அர்ச்சனா பேசுக்கிறது மூலமா ரொம்ப இயல்பா சொல்லிட்டீங்க.. இருக்குற பயம் பத்தாதுன்னு, ஆன்டின்னு கூப்பிட்டு அர்ச்சனாவுக்கு புதுசா ஒரு கவலையை உருவாக்கி விட்டாச்சு..🤭🤭

தாமரைக்கு, வயசான காலத்துல தன்னை வானதி தான் பார்த்துக்க வேண்டி வரும்னு தான் பம்முதோ? 😒😒 அப்ப மூணாவதுக்கு வாய்ப்பே இல்லையா? 🥺🥺

FB_IMG_1711467149400.jpg
 
Last edited:
Top