Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 20

Advertisement

ஹாய் அன்பூக்களே,

என் நேரம், இப்டி சிஸ்டம் மல்லாந்துரும்ன்னு நான் நினைக்கவே இல்ல. ஒருவழியா தத்துமித்தி தேத்தி, ஏந்திரி அஞ்சலின்னு தண்ணிய தெளிச்சு, சோடா குடுத்து மண்டையை கழுவி கூட்டியாந்துட்டேன் :LOL::LOL::LOL::LOL:
கரெக்ஷன் பண்ணலை. அப்படியே போட்டுட்டேன். காலையில பண்ணிடறேன். அட்ஜஸ்ட் கரோ 🫣🫣🫣


அன்பூஸ், பையனுக்கு நாலு நாள் ஸ்கூல் லீவ்வ்வ்வ். 💃💃💃

அதனால எபி லேட்டானாலும் ஆகும். இடையில ஒருநாள் எனக்கும் லீவானாலும் ஆகும். இப்பவே சொல்லிடறேன். எபி டைம் பின்ன பின்ன ஆகலாம் அன்பூஸ் (ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்) அன்டர்வேர்ர்ர்ர்ர் 🤗 😁 😁 😁 😁



5d9381ea1c96a7b907d65223365fff7c.gif


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 20 (1)

தேயாத மஞ்சள் நிலா - 20 (2)

தேயாத மஞ்சள் நிலா - 20 (3)


🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
சிஸ்டம் ஹேங் ஆயிடுச்சா இல்ல,, ஹேங் ஓவர் ஆயிடுச்சா????
(தண்ணி தெளிச்சி,முஞ்சி கழுவி,சோடா கொடுத்து)
 
"குற்றம் உணர்ந்து சொல்யின்றி மொழியின்றி குழந்தையென தாய் முகம் கனிந்து பார்க்கும் பிள்ளையென" ரொம்ப அருமை.
கர்வம் அழிந்து சரணாகதி வந்துவிட்டது அழகருக்கு👏👏👏. மயிலையும் பிழியும் காட்சியை ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
நீங்கள் அண்டர்வேர் என்று சொல்லுவதை ரொம்ப மிஸ் பண்ணினேன்🤣.
 
Top