Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩

லட்டு குட்டி தன் தோற்றத்தால் அப்பத்தா மனதை கவர்ந்தால் என்றால் 🥰🥰🥰 பட்டு குட்டி தன் மலர்ந்த புன்னகையால் அவரின் மனதை கவர்ந்து விட்டாள் 😍😍😍 இனி தனம் இரு பிள்ளைகளுக்கும் இடையில் வேற்றுமை பாராட்ட மாட்டார் என்று நம்புவோம் 🥰🥰

அத்தனை உறவுகள் சூழ்ந்திருந்தும்.....சரண்யாவின் பயத்தையும் மன சஞ்சலத்தையும் போக்கியது என்னவோ அவளை வசை பாடிய அவளின் மாமியார் தனம் தான் 🥺🥺🥺😯😯😯😯

நீர அடித்து நீர விலக போவதில்லை 🙁🙁🙁 ஒரு தாய் தன் தலை மகனை அத்தனை எளிதில் விட்டு தருவதும் சாத்தியமில்லை 😧😧😧 தனமும் அப்படி பட்டவர் தான்....வெற்றியை விலகப் போவதுமில்லை, விலக்கப் போவதுமில்லை 😍😍😍

தனம் ஏன் திருந்த வேண்டும் என்று நினைக்கனும்.... அவங்க திருந்தி சரண்யாவை கண்ணே மணியே முத்தே என்று கொஞ்சி, இவள போல மருமகள் உலகத்தில் உண்டா என்று புகழ்ந்தாங்க என்றால் பார்க்க நமக்கு செம கடுப்பாக இருக்கும் 🙁🙁🙁 அத்தனை செயற்கையாக இருக்கும் 🙄🙄🙄🙄 இந்த எபியில் எப்படி இருந்தாங்களோ அப்படியே இருக்கட்டும் 🥺🥺🥺 அது தான் கதைக்கு சுவாரஸ்யத்தை கூட்டும் 😊😊😊😊

மாமியாராக தனம் தோற்று இருக்கலாம் ஆனால் மூன்று பிள்ளைகளின் தாயாக அவர் நிச்சயம் வெற்றி பெற்றவர் தான் 👌👌👌👏👏👏
 
Last edited:
இப்போ நான் என்ன சொல்றத்து 🙃🙃🙃🙃🙃🙃தனம் திருந்திடுச்சுன்னு சொல்லணுமோ 😒😒😒😒😒😒😒அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்🤐🤐🤐 இதெல்லாம் எப்பவும் மாறாது ஆனால் முயற்சி வேணுமுன்னா பிள்ளைகளுக்காக செய்வாங்க அப்படின்னு சொல்லலாம்...

சுகந்தி சரண்யா பொங்கல் வைக்க தடுமாறும் போது ஒரு தாயா உதவி செய்யாமல் பார்த்து பதைக்க மட்டுமே செய்யும் உங்களை விட தனம் கொஞ்சம் பரவாயில்ல போல😏😏😏😏😏.

பிரியா 😬😬😬😬😬பொறாமை பிடிச்ச எருமை.....

வெற்றி 🤣🤣🤣🤣அடேய் இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...சரண்யாவே குழம்பிட்டா என்னடா இப்படி எல்லாம் பேசுறான்னு 🤣🤣🤣🤣...

 
Last edited:
அருமை அருமை அருமை அருமை 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 தனம் திருந்தாத கேஸ் இருந்தாலும் பிள்ளைங்க கிட்ட ஒதுக்கம் காட்டல அது வரைக்கும் ஓகே.. 😍😍😍 ச்ச..உண்மையான வில்லன்கள் சரண்யா புகுந்த வீடு இல்ல பொறந்த வீடு தான்.. 😡😡😡😡😡😡😡😡 ஏம்மா சுகந்தி பிரியாவ சொல்லுறியே நீ போய் ஹெல்ப் பண்ண வேண்டியது தானே.. 😏😏😏😏😏😏😏😏 சரியான mixture மாமி 😤 சிவகுமார் இப்போவாது புரிஞ்சிதா ஏன் சரண்யா வெற்றி கூட போனானு... ப்பா யாருமே இல்லாம இருந்தாங்க.. இப்போ அப்பத்தா தாத்தா அத்தை சித்தப்பானு ஒரே குஷி தா கிளிகளுக்கு 🤩🤩🤩🤩 அடேய் வெற்றி..போற போக்குல்ல ஸ்கோர் பண்ணுற டா நீ.. லவ்வா சொல்ல வேண்டிய டயலாக்கா எப்படி சீரியஸா சொல்லுறான் பாரு.. 😂😂 உண்மையிலயே நீ ஒரு மக்கு தா டா வெற்றி.. 😂😂❤️❤️❤️❤️
 
🥰🥰 வெற்றி நீ பயத்தில் ஏதேதோ உளறுர 🤩🤩🤩🤩 சரண்யாவுக்கு பல்ப் எறிஞ்சுதா என்று தெரியல 🤗🤗🤗

சரண் பொங்கல் வைக்கும் போது வெற்றி எங்க போனான் 🤩🤩 புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் ஒன்னா நின்று தானே வைக்கணும் 🤔🤔🤔🤔

தனம் அவங்க அடிப்படை குணத்தை மாத்த முடியாது 🤗🤗😉 ஆனால் மகனுக்காக சில விஷயத்தில் ஒதுங்கி இருக்க தயாராகிட்டாங்க 🤩🤩🤩🤩

பட்டு குட்டி கிட்ட அவங்க வீட்டு ஜாடை என்ன எல்லாம் இருக்கு என்று லிஸ்ட் போட்டு அவளையும் சேர்த்துகிட்டாச்சு 🤗🤗🤗🤗🤗🤗🤗 பத்து மாசம் சுமந்தவ கிட்ட இருந்து பிள்ளைக்கு எதுவும் வரலையாம் 🤣🤣🤣🤣🤣🤣

தனம் இன்னைக்கு தான் எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை செஞ்சிருக்க 😏😏😏 எவ்வளவு மல்லிகை பூ வச்சாலும் கூட கனகாம்பரம் வச்சா தான் ரொம்ப அழகா இருக்கும் 🤩🤩🤩 எனக்கும் இது தான் பிடிக்கும் 🤗🤗🤗


ப்ரியா 👿👿 உங்களை தான் அவ பார்த்துக்கிட்டா 🥶🥶🥶அவ நகை , பொருட்கள்,பண்ட பாத்திரம் எல்லாத்தையும் உங்களுக்கு அள்ளி கொடுத்துட்டு சும்மா தானே இருந்தாள் 😡😡😡நீ கடைசி வரை வயிறு எறிஞ்சிகிட்டே இரு 😂😂😂😂😂
 
Last edited:
Top