Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

Advertisement

:cry: அந்தக் கதையில் நடந்தது தானே இங்கு நடந்திருக்கின்னது except for the actual murder.
இதோ இந்தக் கேடு கெட்டவன் சாலா தான் தன் கள்ளக் காதலுக்குக் காரணமென்று விட்டான்…மனதளவில் அவளை மீண்டும் கொன்று விட்டான் மனதளவில்
இவன் பக்கா சுயநலம் பிடித்த குள்ளநரி.
Too bad :mad: Saala should have had this conversation prior to withdrawing the case.
 
Last edited:
அழுத்தமான பதிவு🥺🥺🥺🥺
பிரகாஷ்... எப்படி எப்படி.... ஷாலினி உன் கிட்ட காதலை தேடினா 😤😤😤😤
நீ அவ கிட்ட ஆறுதல் தேடின 😤😤😤😤
சபாஷ் 😠😠😡😡🤬🤬😕😕
நல்லாயிருக்கு டா உன் நியாயம் 🤬🤬🤬😡😡😡

ஒரு வேளை ஷாலினி உன் வீட்டுக்கு வரலன்னா....
நீ யாரிடம் போய் உன் மன அழுத்தத்திற்கு ஆறுதல் தேடியிருப்ப 😖😖😖☹️☹️☹️

பொண்டாட்டி பிள்ளைகளுக்கு செய்ததை சொல்லி காட்டிட்டு 😡😡😡😡 அதுக்கு பாசம் என்று பேர் வெச்சாச்சு 😕😕😠😠😤😤

சீ.... எவ்வளவு அழுக்கு டா உன் மனசுல 😠😠😡😡😤😤🤬🤬😖😖

compressed_gm_40_img_197236_13d19ddf_1716504195894_sc.jpg
 
Last edited:
Top