Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

Advertisement

நல்ல புருசன் பிரகாஷ்
எல்லா தப்பும் பொண்டாட்டி மேல
இவன் கல்யாணம் பண்ணி
இவன் ஆம்பளைனு காமிக்க
ரெண்டு பிள்ளைகள் பெத்து
நல்ல மனுசன் இவன் சொல்ல
பெத்தவங்க கூட பிறந்தவங்கனு சொந்த பந்தம் எல்லாம்
இழுத்துப் போட்டு செஞ்சு
இந்த விளங்காத
ஷாலினி மேல் பரிதாபப்பட்டு
உள்ள விட்டா அவ
இவ வாழ்க்கையில பாயப்போட்டா
இவ புருசன் நான் எனக்கா
வாழ்வே இல்லை அதுனால
ஷாலினி கைகுடுக்கவும்
எனக்கா வாழ்ந்துட்டு கொஞ்ச நாளு
இப்ப மறுபடியும்
உன் கூட கொஞ்சம் வாழ்ந்துட்டு
மறுபடியும் எனக்காக
வாழ நினைச்சு வேற ஏதாவது
அத்தைமகளுக்கு கொஞ்சம் வீடு
வெளிநாடு சுற்றுலானு
போய்க்கிறேன்
நீ முட்டாள் மாதிரி கண்ணு காது
மூடிட்டு எங்க கூட இரு மக்கு
பொண்டாட்டினு சொல்றான்
சாலா அது படியே நீயும்
இரும்மா அது தான் ரொம்ப நல்லது

டேய் பிரகாசு உன்னை எல்லாம்
மாறு கால் மாறுகை வாங்கி
எறும்பு புத்துல போடனும்
🤝🤝சரியான தண்டனை சிஸ். நான் கூட படிக்கும் போது பாம்பு புத்த நினைச்சேன். அது ஒரே போடா போட்டு தள்ளிரும். எறும்புன்னா உடம்பு பூராவும் கட்டுப்பாடு இல்லாமல் கடிக்கும். கட்டுப்பாடு இல்லாமல் இருக்குறது தானே இவனுக்கும் பிடிக்கும். அதுலயும் மாறுகால் மாறு கை வாங்கினா ஓடவும் முடியாது. 👌👌👌
 
//////nenenchada vida kedu kettavan indha prakash ... adhe old dialogue .. kudumbam, vela, stress, tension adhuku relief pondati kudukala ...
adhaala saala mela thappu solra ... aana vekkamillama shalaini melayum thappu solriye ...rendu pombalanga mela thappusolli nee un porukithana nyaya paduthara
olukamaana endha manushanum oru ponnu suthi vandhaana modala pondati kitta solli ava sariya nadakala inime inga varavenaamnu odhungi irupaan.illa ava appa amma kitta solli sari panniiruppan
kaalakaalama ponugala parthu kekira kelviya unna paathu kekiren oosi idam kudukama noolu nulayumaa.. nee kodu podaama ava road potrupaala ... nee avala pathu vazhinjirupe adhaala ava un pinnadi vandurupa
saala edhukaaga un mela enna thappunu avan kitta vilakam kekare ..indha vilakama thaana andha velakenna kodupaanu ooruke theriyume

saala nee avana vitru adhu unaku nalladhu ... avan eppadiyo naasamaagatum aanaa avan kooda irundha unaku nimmadhi illa ... edhuvume nadakadha mari pasangalukunnu avanoda valradha vida asingamilla ... avan shalaini kitta nalla valatum illa nasama pogatum nee inime unakana valkai vaalu

epdi avanuku sudhandiram venumo neeyum 5 varusham sudhadhirama iruthutu varen enaku unnoda valkai moochu muutudhunu solli po ... pasangalaum venaa .. avane parthukatum ..adhan ivlo naal avanukana valkai valndhane ini unnoda turn .. nee unakaana valkai vaali adhuku avan theva illa ... un nimmadhi avanoda illa
 
Lovely!

Defnitely this would be the justful decision. ஆனாலும் (அநேகமா நிறைய தாய்மார்கள் அப்படிதான் இருப்போம்) சாலாக்குள்ள இருக்கும் பாழாப்போன தாய்மனசு அந்த சுதந்திரத்தை ஏத்துக்காது. அது தான் பிரகாஷ் மாதிரி கேடுகெட்ட கணவர்களுக்கு சாதகமான விஷயம்.
 
நல்ல காலம் நடு ராத்திரில, காலையில் இத படிக்கல. இப்போ படிக்கவே BP ஏறுது. ப்ரகாஷ் - அடி செருப்பால நாயே. உனக்கு புள்ள பெத்து, உன்ன ஆம்பளனு ஊருக்கு முன்ன காட்ட உடம்ப பாடாபடுத்தி பாழாக்கி வெச்சுருக்கா. நீனென்ன மூட்ட சொமந்தா காப்பாத்தின குடும்பத்த. ஆபீஸ்ல வேலை செய்யறவங்கள குறைத்தோ மற்றவர்களை தாழ்த்தியோ நினைக்கல. சாலா இத்தனையும் செஞ்சது யாருக்கு? புள்ளைங்கள விடு. உன்னால ,உனக்காக உறவா ஏத்துகிட்ட உன் தங்கச்சி, உன் தம்பி, உன்ன பெத்தவங்க. உறவுகளிடம் கணவன் சிடுசிடுனு பேசினாலும் (சரியா பேசலேனாலும்[இதுல அவன் எப்போவுமே அப்படி தான் ரொம்ப பேச மாட்டான்னு சப்போர்ட் வரும்])இழுத்துக் கட்ட பொம்பளைங்க தன்னோட உடம்பால வேலை செஞ்சு, வார்த்தைல தழஞ்சு போய் இவனுங்களுக்கு பேரு வாங்கி கொடுக்கணும். இவனுங்க பணம் சம்பாதிச்சு கொடுத்து [அதையும் நூறு கணக்கு கேட்டு] பொண்டாட்டி பேச்ச கேட்க ஸ்டெரஸ்ஸூ வேற. எதிர்காலத்துல எந்த செலவும் கடன வாங்காம செய்ய சேமிக்க சொன்னா டார்ச்சர். புது விளக்கம்பா. ஆமா ப்ரகாஷு உன்ன இத்தனை பாடுபடுத்தி கஷ்டப்படுத்தி சாலா நகையென்ன, பட்டென்ன, தெனம் 'மால்'ல சுத்தறதென்ன? பாவம் நல்லவேள ஷாலினி வந்தாளோ இவன் லைஃப்ப என்ஜாய் பண்றான். புத்தியோட சாலா கிட்டயோ, அவன் அத்த கிட்டயோ சொல்லாம, தானே மேனேஜ் பண்ணி, தன்னையே தியாகம் பண்ணியிருக்கான். டேய் நாதாரி நீ ஷாலினி உன்ன அப்ரோச் பண்ண ட்ரை பண்ணும் போது அத என்ஜாய் பண்ணல? கைய கிழிச்சுக்கிட்டதால தான் எல்லாமுமே வா? கேஸ் வாபஸ் ஆன உடனே குரல் உசருது. இவன் உனக்கு வேணாம் சாலா. பசங்க உன்னோட வராங்களா பாரு. இல்ல எப்படியும் அவங்களுக்கு தனி லைஃப் தான். ஆனா அநியாயம் ஓருத்தரும் அவ கூட நிக்கல. நிக்ககூட வேணாம் உன் கஷ்டம் புரியுது. என்ன யோசிக்கறன்னு கூட கேட்கலை. எனக்கு சபலம் வழி தவறிட்டேன்னு சொன்னா கூட உண்மைய ஓத்துக்கறான்னு தோணும். சாலா மேல பழி சொல்றது 👹👹👹👹👹. இத அழகா மனைவியிடம் பேசி, நமக்கும் டைம் ஓதுக்கும்மான்னு கேட்டு வெளில கூட்டிட்டு போய், இல்ல வேற வழி இருக்கான்னு யோசிச்சு.... எவ்வளவோ இருக்கு நெஜமாவே ஸ்டெரஸ் இருந்தா. போடா டேய் யாருகிட்ட காது குத்தற?

ஆமா என்ஜாய் பண்ற லைஃப்ப விட்டு ஏன் திருப்பி கட்டுப்பாடுகளுக்குள்ள லைஃப்க்கு திருப்பி போகணும் ? ஷாலினி கூட சேர்ந்துக்கோ. ஆல்டேஸ் மாமா டரீட்டு / மாமா ஓபன் த பாட்டில் தான். ஃபுல் ஃப்ரீயா இருக்கலாம்.
 
Last edited:
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஹேய்.. நெருப்பு டா... நெருங்கு டா பாப்போம்.. நெருங்குனா போசுக்கற கூட்டம்.. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ப்ரகாஷ் பரதேசி கடைசி காலத்துல்ல கூல் ஊத்த கூட ஆள் இல்லாம கிடப்ப பாரு... 😤
 
Top