Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 15.1

Advertisement

ஆரா சிஸ் சூப்பர் எபிசோட் ஜி 👏👏👏
சாலா பேச்சு சூப்பர் ❤️
பிரகாசு நீ என்ன தப்பு செய்தாலும் அதை சகிச்சுகிட்டு நீ மன்னிப்பு கேட்டதும் உன் கூட உடனே வாழ வந்துடனுமா????? சாலாவும் உன்னை மாதிரியே செஞ்சுட்டு உன்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டா நீ ஏத்துக்குவியா ????????
 
Last edited:
சூப்பர் சாலா 👏👏👏

so சாலா எப்போவும் சாலா ஜெயப்ரகாஷ் தான் ....ஆனா பிரகாஷ் இனி தனி தான் ...உண்மையா தன் தப்பை உணர்ந்து அதன் படி நடந்து காட்டட்டும் ...இனி சாலா தனி வழி தான் ...
 
அடேய் பிரகாசு, உன்னால் ஒரு பிரயோஜனம் இல்லனு உன்ன கழிச்சு விட்டுட்டுப்போறா சாலா.
இனியாவது அவள நிம்மதியாக இருக்கவிடு. அவ முன்னாடி போய் நின்னு seen creat பண்ணாத. நீ போட்ட சீனுல ரீலு அருந்து போச்சு.
 
Last edited:
Top