இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 28

Advertisement

வீரா ரொம்ப நல்லா பேசுறான்
தேவி முடிவு சரியானது

சாலாவ சங்கடப்பட வச்சுட்டு
பிரகாசு பிக்காலி
பிள்ளைகள் குடும்பம்னு
குளிர்காயறான்
 
என்ன ஒரு கொழுப்பு குமரனுக்கு தண்ணிய போட்டு வந்தா பயந்து உள்ள விட்டுருவாங்கன்னு 😡நிறைய ஆண்கள் சொல்லறதான் மனைவி கணவனுக்கு இணங்கலைன்னா உடனே சந்தேகப்பட்டு பேசறது 😡😡நெடுஞ்செழியன் பேச்சு அருமை 👌தேவி மாதிரி இந்த வயதில் தனித்து நிற்க நிறைய பெண்களினால் முடியாமல் வேற வழியில்லாமல் தான் வாழ்கிறார்கள் 🥺
 
Sis... உங்க வார்த்தைகள் தெளிவா, உண்மையா இருக்கு...
நிதர்சனமும் இருக்கே 🤗

ஆன கதையில் கூட பிரகாஷ்,குமரனுக்கு தண்டனை இல்லையா 😌 😌😌
 
🙋 வீரா சூப்பர்........ நல்ல தெளிவா குழப்புனீங்க தேவியை..... தேவி நல்ல முடிவு தான் எடுத்து இருக்காங்க இனியாவது அவங்க வாழ்க்கையில் நிம்மதி இருக்கட்டும். குமரனுக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும் 🤷 தண்ணி அடிச்சிட்டு வந்தா பொண்டாட்டி உள்ள விட்டுருவாளா ??????திருப்பி இழுத்து போட்டு நாலு சாத்து சாத்துனா என்னத்துக்கு ஆவான் .....ஏன் இந்த வேலை உனக்கு ???????அப்போ பிரகாஷை மன்னிச்சு ஏத்துக்கணுமா??????
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top