14 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

:love: :love: :love: First
யசோதரா உணர்வுகளை அழகா சொல்லியிருக்கீங்க. அவளுக்கு புல்லாங்குழல் அவள் துயரை குறைக்கட்டும். பாவம் தான் லாவண்யா.
 
Last edited:
ரகுவீரோட உடலை பாத்து பேச்சு போனது யசோவுக்கு.. அவன் உணர்வோட வாழும் கௌதமை பாத்தா எல்லாம் திரும்புமா...
 
என்ன அழகா மனுஷங்களோட உணர்வுகளை வெளிப்படுத்தறீங்க ஷோபா சிஸ். யசோவோட ஏக்கமும்,தேடலும் மனசை பிசையுது. அழுதபடி தான் படித்தேன். இதுல லாவண்யா கதை வேற. ஒரு தப்பு,(சரி/தப்பலாம் ஜட்ஜ் பண்ணல) அதுக்கு எத்தனை தரம் அவ அனுபவிப்பா.
 
:love: :love: :love: First
யசோதரா உணர்வுகளை அழகா சொல்லியிருக்கீங்க. அவளுக்கு புல்லாங்குழல் அவள் துயரை குறைக்கட்டும். பாவம் தான் லாவண்யா.
:love: :love: லாவன்யா பேரன்ஸ்சும் கொஞ்சம் புரிஞ்சு நடந்திருந்தா அவளும் நல்லா இருந்திருப்பா.
 
ரகுவீரோட உடலை பாத்து பேச்சு போனது யசோவுக்கு.. அவன் உணர்வோட வாழும் கௌதமை பாத்தா எல்லாம் திரும்புமா...
வாய்ப்புகள் கம்மின்னு தோணுது :)
 

Advertisement

Advertisement

Back
Top