அனலி -03

Advertisement

கலையரசா... வருத்தப்பட வேண்டாம் பா. உன் மனைவி கண்டிப்பாக பேயா மட்டும் அலைய மாட்டா. ஏன்னா அவ பொண்ணு டெடியை, ஒரு ராணி மாதிரியில்ல அவ அழகினியனும், ஓவியமலரும் பார்த்துக்கறாங்க. நீ கல்யாணம் பட்ணிக்கிட்டனா அவ ஆத்மா நிம்மதி ஆகிடும். அவ ஆத்மசாந்தியடையக் கூடாதுனு தான நீ இன்னோரு கல்யாணம் பண்ணிக்காம இருக்க.🙄🙄🙄

எப்பா காத்தமுத்து சீக்கிரமாக உன் தலைவருக்கு ஏத்த தலைவிய புடிங்சிட்டு வாங்க பா. அப்புறம் உனக்கு தலைவி கையால தினமும் கறிக்கஞ்சியா ஊத்தச் சொல்றேன்.🤭🤭🤭🤭🤭
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top