அத்தியாயம் - 15- தேன் சிந்துமோ மேகம்

Advertisement

வந்தனா வந்ததுமே எதவஹ்டு பிரச்சனை வரும் நினைத்தேன். அது போலவே வந்தது. எழிலன் அதை சரியா கையாண்டு விட்டான். படிக்கும் நாங்கள் கூட கல்லூரியில் வலம் வருவதைப் பலவே இருக்கிறது. பாடல்கள் அங்கங்கே மிகப் பொருத்தம். தொடர்ந்து படித்து விட்டு வருகிறேன்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
கல்லூரி நிகழ்வுகளை நினைவு மீட்டதில் மிக்க மகிழ்ச்சி. பாடல்கள் பற்றிப் பேசியதும் மகிழ்ச்சி. நன்றி நன்றி
 
நம்ம நிலவுக்கு ஏன் கோவம் ஹீரோ மேல ,அதான் வந்தனாவை பிடிச்சு திட்டிட்டானே,
பாடல் தெரிவுகள் செமை ஜி❤️
வந்தனா ஆட்டிட்யூட் தான் காரணம். பாடல்கள் குறிப்பட்டத்தில் மிக்க மகிழ்ச்சி. நன்றி
 
அம்மாடியோ! இந்த நிலா பொண்ணுக்கு எத்தனை possessiveness. கோபப்பட்டாலும் ரொம்ப க்யூட்டா இருந்துது அவள் தவிப்புகள்.
அதை புரிந்துகொண்டு பாட்டு பாடி சீண்டிய எழிலன் அதற்கு ஒரு படி மேல்.

ஆசானாக எழிலன் இன்னும் அழகு.

வள்ளி பாட்டி! நீங்க தான் இவங்கள சேர்த்து வைக்கணும். இல்லேன்னா பாட்டு பாடி எமோஜி அனுப்பிட்டுன்னு அறுபதாம் கல்யாணம் வரை ஓட்டிடுவாங்க.

நிலவன் வந்த இடமெல்லாம்… பக்குபக்குன்னு இருந்துது. புஸ்வானம் மாதிரி அழகா சிரிச்சிட்டு மனச கொள்ளை அடிச்சுட்டுப் போயிட்டான். Actually அந்த பாசக்காரன் கண்ணுல மண்ண தூவிட்டு இவங்க கல்யாணம் செஞ்சுகிட்டாங்களேன்னு கூட sympatheticஆ நினைக்க தோணுது.
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top