Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
Narmadha mf
Narmadha mf
@Kalai raja ஆனால் பாருங்க பாட்டி எல்லாம் படு வேகமா ஓடிட்டாங்க🤣🤣🤣🤣🤣 யாரும் சிக்கல ஜோகம் ஜோகம் 🥺🥺🥺
S
Sathya velusamy
@Narmadha mf நம்முவோட younger sister நான் .....அப்போ நீங்களே சொல்லுங்க நான் யாருனு
Narmadha mf
Narmadha mf
@Sathya velusamy நீங்க என்னோட செல்லகிளி 💞💞💞💞
Kalai raja
Kalai raja
எங்க போயிரப் போறாங்க.....🤷 எப்படியும் நம்ம சைட்டுக்கு வந்து தானே ஆகணும் அப்ப பாத்துக்கலாம்😜😜😜😜😜
Narmadha mf
Narmadha mf
@Kalai raja வரட்டும் வரட்டும் ஒரே அமுக்கா அமுக்கிடலாம் 🤣🤣🤣
S
Sathya velusamy
@Narmadha mf இதுக்கு @உதயா வந்து பல்ப் தருவாங்க....அதுக்குள்ள நான் ஓடிடறேன்
Kalai raja
Kalai raja
எவ்வளவோ பாத்துட்டோம் 🤷 இதுக்கு போய் பயந்து ஓடலாமா சிஸ்😜
V
Vaishnika 😍🥳🥰
யோவ் ஏன்டா டேய் மச்சீஸ் காலைலியே ஆரம்பிச்சிட்டீங்களா?👿👿👿👿
V
Vaishnika 😍🥳🥰
ஒன்னாப்பு போயிட்டு இருக்குற எங்களைப் பாத்து என்னாங்கடா புளுகுமூட்டையா அவுத்துடறீங்க.
உதயா
உதயா
@Sathya velusamy சிஸ் நீங்களே பிரைட்டா எறியுர டியூப் லைட் உங்களுக்கு எதுக்கு பல்ப் தர போறேன் 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 😉
உதயா
உதயா
@Vaishnika 😍🥳🥰 எங்க ஊருலயும் இப்போ தான் 60 வயசுக்கு மேலே உள்ளவங்களை முதியோர் கல்விக்கு பெயர் எழுதிட்டு போறாங்க மச்சி 🤗 🤗 🤗 🤗 😉 🤣 🤣 🤣
உதயா
உதயா
வாழ்க்கை எதை நோக்கியாட்டும் போகட்டும் 😆😆😆😆 நீங்கள் சைட்டை நோக்கி வந்துடுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா @Narmadha mf போங்க.. போங்க.. உங்க டீச்சர் வந்துட்டாங்க.. ஜொள்ளு விடாம, ஒழுங்கா பாடத்தை படிக்கிற வழியை பாருங்க..🤭🤭😜😜

உதயா
உதயா
வைஷு சிஸ் தான் படிக்க போறன் என்று சொல்லி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 நாங்க இல்லை 🤗 🤣 🤗
V
Vaishnika 😍🥳🥰
யோவ் @உதயா மச்சீஈஈஈ 😉😉 நாங்க ஏற்கனவே போய்கிட்டு தான் இருக்கோம். நீங்க போன மாசம் வாங்குனீங்க சேந்து படிக்க அட்மிசனு அதுக்கு வந்து சேருங்க. இங்கன காலைல டிபன் மதியம் சாப்பாடு குச்சி முட்டாயி குருவி ரொட்டி சத்துமாவு உருண்டை எல்லாம் தாராங்க. வா மச்சீ வெரசா
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN பியூட்டி முதல்ல உங்க பாட்டி பியூட்டி எல்லோரும் ஆட்டம் போடாமா ஒழுங்கா பள்ளிக்கூடம் போயி படிங்க 😝😝😝😝😉😉😉😉
O
oviya silaye
இங்க என்னய வெச்சு ஆரம்பிச்ச பஞ்சாயத்துல யார் யார் கையையோ பிடிச்சு இழுத்துட்டு இருக்கீங்க என்ன நடக்குது இங்க😲😲:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: , கண்டிப்பா முயற்சி செய்றேன் சகி 🥰🥰🥰 ரொம்ப ஹெவி ஒர்க்ல மாட்டிகிட்டேன் அதனால கேப் கொஞ்சம் அதிகம் ஆயிடுச்சு இடைல இடைல இப்போ அந்த ஒர்க் முடிஞ்சிடுச்சு இனிமே முழு மூச்சா கதையை எழுதுறேன்🫡🙏🙏
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
உண்மையில் நான் அக்கா பேரன், பேத்திகளுக்கு பாட்டிதான் மக்களே. என்னோட பேரன மிரட்டி வச்சிருக்கேன். பாட்டி சொல்லக்கூடாது, பெத்தம்மா(பெரியம்மா) சொல்லனும்னு. அவன் சரினு ஐஸ்கிரீம் வாங்கி மொக்கிட்டு. ஐஸ்கிரீம் சூப்பர் அவ்வா அப்படிங்கறான்.😒😒😒
Back
Top