ம ம மதுலிகா Jul 22, 2024 @தேவி கண்மணி ரொம்ப நன்றி மா மூன்று யூடி கொடுத்தீங்க துவாக்குடில எங்கனு சொன்னால் நானும் போய் அந்த கல்யாண கோலத்தை பார்த்து வருவேன்
@தேவி கண்மணி ரொம்ப நன்றி மா மூன்று யூடி கொடுத்தீங்க துவாக்குடில எங்கனு சொன்னால் நானும் போய் அந்த கல்யாண கோலத்தை பார்த்து வருவேன்
ம ம மதுலிகா Jul 21, 2024 இதெல்லாம் சாப்பிட்டு தூங்க போகும் முன் எபிய கொடுத்துட்டு போகும் மாறு கேட்டு கொள்ள படுகிறார்கள் அனைத்து எழுத்தாளருக்கும்
இதெல்லாம் சாப்பிட்டு தூங்க போகும் முன் எபிய கொடுத்துட்டு போகும் மாறு கேட்டு கொள்ள படுகிறார்கள் அனைத்து எழுத்தாளருக்கும்
ம ம மதுலிகா Jul 20, 2024 @வீனா ஷக்தி யம்மோவ் இங்க வா மா வீராவை நான் திட்டனதுக்கு சர்வா செல்லத்தை பழி வாங்குறது நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்
@வீனா ஷக்தி யம்மோவ் இங்க வா மா வீராவை நான் திட்டனதுக்கு சர்வா செல்லத்தை பழி வாங்குறது நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்