அந்தி மாலையில் ஆறுமணி சேவலை எழுப்பி அதை கூவுன்னு சொன்னா குழம்பாத்தான் குதிப்பேன்னுது சோகத்த நாளைக்கு வரலக்ஷ்மி நோன்பு வேலைகள் நானே இப்பத்தான் என் புள்ளைட்ட இருந்து சிஸ்டத்தை வாங்கிட்டு அக்கடான்னு உக்கார்ந்தேன் வரேன் வர்றேன்
நீங்கள் நரேனுக்கு தண்டனை கொடுக்கலனாலும் பரவாயில்லை அந்த சிந்துவுக்கு எங்க தலைவன் நிறைய பல்ப் கொடுக்கிற சீனா எழுதுங்கள்
உதயா அப்டினா நரேன், யோகேஷ் சிக்குற சீன்ல தலிவர் மந்திரன் என்ன பாட்டு பாடுவாருன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சு சொல்லுங்க. சிறப்பா சிந்துவை செய்வோம்