@SINDHU NARAYANAN சிஸ் பார்த்தீங்களா உங்க கூடவே இருந்துட்டு உங்களுக்கே ஆப்பு வைக்குறாங்க @Vaishnika 😍🥳🥰 பாட்டு கண்டு பிடிச்சு கொடுத்து உங்களுக்கு பல்ப் கொடுக்க சொல்றாங்க
@Vaishnika 😍🥳🥰 @Narmadha mf அந்த டம்மி பீஸ் நரேனை பிடிக்க இப்படி ஒரு சாங் நம்ம தலைவன் யூஸ் பண்ண மாட்டான் கொஞ்சம் நக்கலா பாடுற சாங் தான் யூஸ் பண்ணுவான்
@SINDHU NARAYANAN சிஸ் உங்க மனசு கஷ்ட படக் கூடாது என்று தான் சிரிக்கிற எமோஜி போடுவேன் அவ்வளவு பாசம் உங்க மேல
சரண்யாவை பத்தி தெரியாதா? அவங்க இவ்வளவு சீரியசான பாட்டு போட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்... ஏதாவது கோக்கு மாக்கான பாட்டா செலக்ட் பண்ணி போடுவாங்க...
@SINDHU NARAYANAN சிஸ் அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல நான் பிறந்ததில் இருந்தே ரொம்ப நல்லவளாவே வளர்ந்துட்டேன்
SINDHU NARAYANAN க்ளூ வந்து வழக்கம் போல தான்... கண்ண மூடினாலும் கனவுல நீதானென்ற மாதிரி எப்பவும் போல எஸ்பிபி ஸாங், ஜானகியம்மாவும் பாடுவாங்க.