சைட்ல என்னடா கலவரம்னு எட்டி பாத்தா என் கதை தான் ஆத்தி மக்களே பைனல் எபி ஒரு லிங்க் தான் அதுக்கு அப்புறம் எபிலாக் கொடுத்திருக்கேன் கொஞ்ச நேரத்துல எனக்கே பதட்டமாயிடுச்சு
அதாகப்பட்டது மக்களே சைட்ல உள்நாட்டு கலவரம் அதிகமா இருக்கறதால அதுவும் என் தன்மான சிங்கம் ராசாதிராசாவால அப்படிங்கற காரணத்தால நான் நாலு நாள் தலைமறைவாக போகிறேன் போகிறேன் (சிக்க கூடாது சில்வண்டு )
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.



Reactions: Angels laddus2, jemila paul, sindhusiva and 1 other person