Advertisement

Devi Manogaran
Reaction score
3,088

Profile posts Latest activity Postings About

  • "நேசம் நிறைத்திடு நெஞ்சமே" மார்ச் 30 அன்று தளத்தில் இருந்து நீக்கப்படும். வாசிக்க விரும்பும் நட்புகள் அதற்குள் வாசித்து விடுங்கள்.
    "நேசம் நிறைத்திடு நெஞ்சமே" மார்ச் 28 அன்று தளத்தில் இருந்து நீக்கப்படும். வாசிக்க விரும்பும் நட்புகள் அதற்குள் வாசித்து விடுங்கள்.
    ஹாய் டியர்ஸ்,

    "உள்ளம் உன் வசமாக" பெப்ரவரி 25 அன்று தளத்தில் இருந்து நீக்கப்படும். வாசிக்க விரும்பும் நட்புகள் அதற்குள் வாசித்து விடுங்கள்.

    நன்றி.
    தேவி மா.... ஒரு எபிசோட் போட்டு எங்க BP எல்லாம் ஏற்றி விட்டுட்டு ஆள் தலைமறைவாகிட்டீங்க 😟😟😟 அடுத்த எபிசோட் எப்போது வரும்....??!!!
    உளமார உன்னுடன் - 1 posted dears ❤️
    • Like
    Reactions: EswariSkumar
    S
    Sathya velusamy
    இரண்டு உயிர அநியாயமா போட்டு தள்ளிட்டு எங்க போயிட்டீங்க ஒரு வாரமா????...
    Devi Manogaran
    Devi Manogaran
    @Sathya velusamy ரெண்டு உயிரா 🫣
    வேற வேலையில் சிக்கிட்டேன். Feb ரெண்டாம் வாரத்தில் இருந்து வந்துடுவேன்.
    ஹாய் டியர்ஸ்,

    "எழுதாத எண்ணங்கள்" சிவசக்தி பிரியா - வாகீஸ்வரனின் கதை இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கும். வாசிக்க விரும்பும் நட்புகள் வாசித்து, உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மறக்காம ரேட்டிங் அண்ட் ரிவ்யூ குடுத்திடுங்க.

    US link :

    India link :

    ஹாய் டியர்ஸ்,

    "சாதகப்பட்சிகள்" மதுமிதா - ராகவன் கதையை இப்போது ஆடியோ வடிவில் கேட்கலாம். கதை கேட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    கதைகளை தொடர்ந்து கேட்க மறக்காமல் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

    உள்ளம் உன் வசமாக - 8 posted Dears ❤️
    Devi Manogaran
    Devi Manogaran
    Nachu
    Nachu
    Last ஸ்டோரி ல் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
    Devi Manogaran
    Devi Manogaran
    என்ன கேள்வி? அப்போவே கேட்டா பதில் சொல்லி இருக்கப் போறேன். @Nachu
    • Like
    Reactions: Nachu
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top