Saranya Hema Jun 8, 2022 இப்ப வரைக்கும் ட்ரை பண்ணிட்டேன் அன்பூக்களே. அப்டேட் போட முடியலை. நாளைக்கு போடறேன். குட்நைட் அன்பூஸ்
Saranya Hema Apr 19, 2022 இன்னைக்கு அப்டேட் 9 மணிக்கு அன்பூக்களே. காண்டெக்ட் லென்ஸ் வாங்க ஹாஸ்பிட்டல் வந்துட்டேன் ???
Saranya Hema Apr 14, 2022 அன்பூக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துணையெழுத்து நீயாக... கதை முடிந்ததும் புதிய கதை துவக்கம் ?
அன்பூக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துணையெழுத்து நீயாக... கதை முடிந்ததும் புதிய கதை துவக்கம் ?
Saranya Hema Apr 6, 2022 ஹாய் அன்பூக்களே, திரும்பவும் பெரிய கேப்பாகிருச்சு. ரொம்ப வருத்தங்கள்ப்பா. எதிர்பாராதவிதமா நான் கீழ விழுந்து கண்ணாடி உடைஞ்சு எனக்கும் கொஞ்சம் அடி. இப்ப நான் ஓகே. கண்ணாடியும் ரெண்டா வாங்கியாச்சு ??? நாளைல இருந்து பதிவு வரும் அன்பூஸ் ???
ஹாய் அன்பூக்களே, திரும்பவும் பெரிய கேப்பாகிருச்சு. ரொம்ப வருத்தங்கள்ப்பா. எதிர்பாராதவிதமா நான் கீழ விழுந்து கண்ணாடி உடைஞ்சு எனக்கும் கொஞ்சம் அடி. இப்ப நான் ஓகே. கண்ணாடியும் ரெண்டா வாங்கியாச்சு ??? நாளைல இருந்து பதிவு வரும் அன்பூஸ் ???
Saranya Hema Mar 26, 2022 எதிர்பாராதவிதமா அவசரமா முக்கிய வேலையா வெளில வந்திருக்கேன். ???இன்னைக்கு அப்டேட் தரமுடியாது அன்பூக்களே ??? திங்கள் கிழமை வாரேன் ???
எதிர்பாராதவிதமா அவசரமா முக்கிய வேலையா வெளில வந்திருக்கேன். ???இன்னைக்கு அப்டேட் தரமுடியாது அன்பூக்களே ??? திங்கள் கிழமை வாரேன் ???
Saranya Hema Mar 19, 2022 இப்படி சொல்லுவேன்னு நினைக்கவே இல்ல அன்பூக்களே நாலு பேஜ் டைப்பும் போதே பவர் போய்ருச்சு ud நாளைக்கு தரேன் அன்பூஸ்
இப்படி சொல்லுவேன்னு நினைக்கவே இல்ல அன்பூக்களே நாலு பேஜ் டைப்பும் போதே பவர் போய்ருச்சு ud நாளைக்கு தரேன் அன்பூஸ்