Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Saranya Hema
Reaction score
130,220

Profile posts Latest activity Postings About

  • ஹாய் அன்பூஸ்

    இப்ப தான் ஓரளவு பொண்ணுக்குட்டி நல்லாயிருக்கா (நாங்களும்)
    இந்த ரெண்டுநாளா வேற எதுவுமே ஓடல.
    வாமிட் நின்னுடுச்சு, டிஸ்என்ட்ரி குறைஞ்சி நர்மலாகிட்டு.
    இன்னைக்கும் அப்டேட் போட முடியாது என்னால. நேத்தே இங்க சொல்லலை. சொல்லக்கூடிய சூழ்நிலைல இல்லை.
    சரியாகிட்டு வரேன்
    ஹாய் அன்பூக்களே

    என்னுடைய யூட்யூப் சேனலில் என் கதைகளுக்கு குரல் வழி உயிர் குடுக்க குரல் தேடிட்டிருக்கேன் ?

    உச்சரிப்பு, உரையாடல் வாசிப்பு தெளிவா வேணும் ?

    விருப்பமும், ஆர்வமும் இருக்கறவங்க என்னுடைய கதையில் ஏதாவது ஒரு அத்தியாயத்தை உங்க குரலில் பதிவு பண்ணி என்னோட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்க ?

    குரலை கேட்டுட்டு நான் உங்களை கூப்பிடறேன் ???

    அனுப்பவேண்டிய மின்னஞ்சல் ???
    [email protected]
    சிஸ்டம் ப்ராப்ளம் அன்பூஸ் ???

    இன்னைக்கு எபி வரது கஷ்டம் ???

    ஹஸ் வரவும் என்னன்னு பார்க்க சொல்லி சரியாகிட்டா நாளைக்கு எபியோட வரேன் ???

    அண்டர்வேர்ர்ர்ர்ர் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
    ஹாய் அன்பூக்களே, அனைவருக்கும் தித்திக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் ???
    அழகில் கலந்தாட ???
    விரைவில் ???

    324744840_503353145217710_7380878536107090724_n.jpg
    எங்க பில்டிங்கல ஒரு பங்க்ஷன். அதுக்கு போய்ட்டு வர லேட்டாகிட்டு. ???

    அப்டேட் டைப் பண்ணிட்டே இருக்கேன் அன்பூக்களே ???

    7 மணிக்கு வரேன் ???
    ஹாய் அன்பூக்களே ???
    பொண்ணுக்குட்டியை க்ரூமிங் க்கு விட்ருந்தோம். போய் பிக்கப் பண்ணனும் ???
    அப்டேட் எட்டு மணிக்கு போடறேன் ???
    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ???
    வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
    ஹாய் அன்பூக்களே
    இன்னைக்கு ஈவ்னிங் #மன்னன்_மனம்_பிருந்தாவனம் கதையின் முதல் அத்தியாயம் ☺☺☺
    ஒரு ஆறு மாசத்துக்கு கண்ணுக்கு ரொம்ப வேலை குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க டாக்டர் ???
    அதனால இப்போதைக்கு ஒரே நேரம் இரண்டு கதை எழுத முடியாது ???
    நாம ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு போவோம் ???
    இப்ப போய்ட்டு அப்பறம் ஆறு மணிக்கு வாரேன் ???
    அண்டர்வேர் அன்பூஸ் ?????
    வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
    ஹாய் அன்பூக்களே
    எப்டி இருக்கீங்க? நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்
    கண்ணும் ரொம்ப நல்லா இருக்கு.
    எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணேன். சோகம் சோகம்.
    ரொம்ப நாள் ஆகிடுச்சுல. இனி அப்பப்ப லைட்டா எட்டி பார்ப்பேன். எனக்கு ஆன்லைன் வர இப்பதான் பர்மிஷன் கிடைச்சது. அதுவும் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் குடுத்திருக்காங்க.
    டைப்பிங் எல்லாம் இப்போ இல்லை. ஜனவரில அடுத்த செக்கப் முடிஞ்சு தான்.
    ஹாய் அன்பூக்களே
    காலை வணக்கம் ???
    முதல்ல வருத்தங்கள் ???
    இன்னைக்கு அப்டேட் போட முடியாதுன்னு நினைக்கறேன் ???
    கண்ணுல லேசா இருந்த இரிட்டேஷன் நைட்லருந்து வலிக்க ஆரம்பிச்சிருச்சு ???
    ஹாஸ்பிடல் போறேன். வந்து தான் தெரியும் எப்போ டைப் பண்ணனும்ன்னு ???
    நான் அறிவிப்பு குடுத்த ரெண்டு கதையும் ஒன்னா தான் வரும் காலை, மாலைன்னு ???
    ப்ளீஸ் அண்டர்வேர்ர்ர்ர்ர் அன்பூஸ் ❤❤❤
  • Loading…
  • Loading…
  • Loading…
Top