Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Saranya Hema
Reaction score
129,434

Profile posts Latest activity Postings About

  • ஹாய் அன்பூக்களே, இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டே. :love:
    அது வந்து, இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வெளில கிளம்பற பிளானை சீக்கிரமே கிளம்பறதா மாத்திட்டாங்க ஹஸ் ?
    அதனால நாளைக்கு அப்டேட் போறேன் அன்பூஸ். இம்புட்டுத்தேன் விஷயம் ?
    உங்கூட்டு புள்ளையா நெனச்சு டாட்டா சொல்லுங்க ?
    வர்ட்ட்ட்ட்ட்டா??‍♀
    tenor.gif
    S
    Shalu
    Happy wedding anniversary Saran sis ???
    C
    Catchjaya
    Happy wedding anniversary ??
    Hema Guru
    Hema Guru
    Enjoyyyyy babyyyyyy...beleted wedding day wishes. எங்கள் அன்பான சின்ன மூக்குத்தி பூவே.....மார்கழி குளிரில் எங்களை மகிழ்விக்க போகும் பெண்ணே.... உன் மன்னன் மனம் பிருந்தாவனத்தில்... நெஞ்சில் உறைந்த தென்றலாய்...முல்லை பூவின் மணமாய்...உன் புன்னகையில் அவர் ஜீவன் கரைவதாய்...கவிதை பேசும் வானமாய்... கொல்லை நிலாவாய்...உன் மந்திர புன்னகையுடன்...தடையில்லா நதி போல் உன் திருமண வாழ்க்கை சிறப்புற வாழ்த்துக்கள்....
    விரல் வலிக்குது, கைல அஞ்சு நிமிஷம் கூட டைப்ப முடியலயேன்னு வாய்ஸ் டைப்பிங் ட்ரை பண்ணா டயலாக்கே வரமாட்டுது ???
    நானே ரீல் சிக்கின டேப்பாட்டம் படாதபாடு பட்டா இந்த பொண்ணுக்குட்டி வேற எங்கிட்ட பேசு பேசுன்னு உசுர வாங்கி ஊடால கத்தறா ???
    இப்ப வாய்ஸ் டைப் பர்ஸ்ட் டைம் ட்ரை பண்ணா இவ்வளோ ஜாமாகுது ???
    இன்னைக்கு வரலைன்னா நாளைக்கு தான் அன்பூஸ் ???

    வேற என்ன பன்றதுன்னு தெர்ல ???
    நெடுஞ்செழியன் சுபஷ்னி வாழ்க்கைல பொண்ணுக்குட்டி டீப்பா விளையாடிட்டா. என் கைலையும் தான். ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தாச்சு
    329089183_1114500456615430_2439242962123464835_n.jpg
    எங்க பொண்ணுக்குட்டி என் கையை கவ்விட்டா ?
    ரொம்ப மெதுவா தான் டைப் பன்றேன் அன்பூஸ் ☺
    எபி லேட்டானா அட்ஜஸ்ட் கரோ?

    328877553_800772728021655_218128728581848872_n.jpg
    எதிர்பாராதவிதமான இடைவெளி
    மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட இழப்பு. 42 வயசு தான் என் அண்ணிக்கு (என் தாய்மாமா பொண்ணு)

    நல்லா இருந்தவங்க ஒரே இரவுல இல்லாம போய்ட்டாங்க.

    இன்னும் அந்த இழப்புல இருந்து மீள முடியலை.
    திரும்ப திரும்ப அது மட்டுமே மண்டைக்குள்ள ஓடிட்டிருக்கு
    என்னால வேற எதுலையும் கவனம் செலுத்த முடியலை
    ரெண்டு, மூணு நாள் கழிச்சு வரேனே ???
    ஹாய் அன்பூஸ்

    இப்ப தான் ஓரளவு பொண்ணுக்குட்டி நல்லாயிருக்கா (நாங்களும்)
    இந்த ரெண்டுநாளா வேற எதுவுமே ஓடல.
    வாமிட் நின்னுடுச்சு, டிஸ்என்ட்ரி குறைஞ்சி நர்மலாகிட்டு.
    இன்னைக்கும் அப்டேட் போட முடியாது என்னால. நேத்தே இங்க சொல்லலை. சொல்லக்கூடிய சூழ்நிலைல இல்லை.
    சரியாகிட்டு வரேன்
    ஹாய் அன்பூக்களே

    என்னுடைய யூட்யூப் சேனலில் என் கதைகளுக்கு குரல் வழி உயிர் குடுக்க குரல் தேடிட்டிருக்கேன் ?

    உச்சரிப்பு, உரையாடல் வாசிப்பு தெளிவா வேணும் ?

    விருப்பமும், ஆர்வமும் இருக்கறவங்க என்னுடைய கதையில் ஏதாவது ஒரு அத்தியாயத்தை உங்க குரலில் பதிவு பண்ணி என்னோட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்க ?

    குரலை கேட்டுட்டு நான் உங்களை கூப்பிடறேன் ???

    அனுப்பவேண்டிய மின்னஞ்சல் ???
    [email protected]
  • Loading…
  • Loading…
  • Loading…
Top