Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
21,980

Profile posts Latest activity Postings About

  • Precap video வுக்கு first comment
    போட் ட நம்ம @Fathima.ar
    செல்லதுக்காக...

    பாத்திமா ஜோவை பார்த்து...

    வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...
    First comment போடும் ஆசையோடு வந்தேன்...
    எனது கனவு கனவை நிறைவேற்ற வந்தேன்...
    வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...
    ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..
    :love: :love: :love:
    @Admin இன்று KVV episode உண்டா...???

    Say Yes or No

    இல்லை இல்லை சொல்ல
    ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
    இன்னும் இன்னும் எனக்கோர்
    ஜென்மம் வேண்டும்
    என்ன சொல்ல போகிறாய்... ???
    மல்லி என்ன சொல்ல போகிறாய்...???
    கதையின் UD போடாமல் வாசகர்களை
    தண்டித்தல் நியாயமா நியாயமா
    வாசகர் கேள்விக்கு
    மல்லியின் பதில் என்ன
    மௌனமா... மௌனமா...
    ???
    நம்மை விட்டு போய
    சுஜித்க்காக.. (RIP Sujith)


    போறானே சுஜித் குட்டி நம்மை பொல பொலவென்று கண்ணரில் ஆழ்த்தி...
    தண்ணீரும் சோரும் தந்த
    மண்ணை விட்டு...
    பால் கொடுத்த அம்மாவை விட்டு...
    பாசம் வச்ச அப்பாவை விட்டு...
    போறானே சுஜித் குட்டி
    உலகை விட்டு...
    ???
    ஏ பெண்ணே! Update என்பது
    இனிக்கும் விருந்து
    Precap என்பது வேப்பங்
    கொழுந்து ஏன் கண்ணே?
    Update என்பது நிறைய இருக்கும்
    Precap என்பது கொஞ்சமே இருக்கும்
    அது தான் கண்ணே?
    Precap என்பதைத் தள்ளிப் போடு
    Update யோடு ஓடி வா மல்லி!
    துன்பம் தொலைந்தது எப்போ?
    Update வந்ததே அப்போ!
    இன்பம் தொலைந்தது எப்போ?
    Update முடிந்ததே அப்போ!
    ???
    Update எந்த site ல் வந்தாலும்
    ஓடி நான் வந்து பார்ப்பேன்
    Update என் Mobile தீண்டவேயில்லை..
    கண்ணில் வெண்ணீரை வார்பேன்
    கண்களும் ஓய்ந்தது.. ஜீவனும் தேய்ந்தது..
    ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
    நீயும் UD யோடு வந்தாய்..
    இந்த கண்ணிரில் சோகம் இல்லை
    இன்று ஆனந்தம் தந்தாய்..
    மல்லி UD யோடு வா..
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
    வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா.. :love:
    அனைவருக்கும் என் இனிய
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


    நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
    நாளும் இங்கே ஏகாதேசி
    நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
    நாளும் இங்கே ஏகாதேசி
    அந்தி மலரும் நந்தவனம் நான்
    மல்லி கதையின் ரசிகை நான்
    நான் சிரித்தால் …
    நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
    நாளும் இங்கே ஏகாதேசி
    :love::love::love:
    மல்லிய பார்த்தீங்களா சேலத்து நகரத்திலே..
    மல்லிய பார்த்தீங்களா சேலத்து நகரத்திலே..
    @Joher க்கா கொஞ்சம் நீ பார்த்து
    சொல்லு வந்தாரா காணலியே..
    UD போடுவாரா தெரியலியே..
    வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளி வச்சேன் காணலியே..
    நான் அள்ளி வச்சேன் காணலியே..
    ஊர்கோல மேகங்களே நீங்க
    ஒரு நாழி நில்லுங்களேன்
    சேலத்து நகரில் தனியாக மல்லிய
    பார்த்தா தான் சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் ?
    மல்லியோட கதைய படித்து first comment போடுவதற்க்காக இரவில் கண் விழித்து இருக்கும் @Joher & @Fathima.ar க்காக..

    ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
    ரெண்டும் தூங்காம தவிச்சிருக்கு
    உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
    நடு சாம வேளையில் UD தான் படிக்க
    கண் பார்வைதான் பழமா சிவக்க
    மெதுவா தான் தூக்கம் வர பார்க்க
    ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
    ரெண்டும் தூங்காம தவிச்சிருக்கு
    ??? (Just 4 fun)
    UD போட்டாலும் போடாம
    போனாலும் மல்லி வாசம்
    அது குத்தால சுக வாசம்
    அட இப்போதும் எப்போதும்
    முப்போதும் தொட்டுப் பேசும்
    இந்த மல்லியோட கதைவாசம்
    UD தான் வந்து சொட்டுத் தேன் தந்து
    கிட்டத்தான் ஒட்டத்தான்
    படிக்கத்தான் அப்பபப்பா...
    UD போட்டாலும் போடாம
    போனாலும் மல்லி வாசம்
    அது குத்தால சுக வாசம் ???
    அதோ போகின்றார் மல்லிகா
    Update
    கேட்டுக் கொள்ளுங்கள்...
    இதோ கேட்கின்றது எனது
    பாடல் Update போட்டு விடுங்கள்...
    இந்த site யே பூவனம்
    உங்கள் கதைகளை படியுங்கள் ...

    நிலாக் காய்கிறது நிறம்
    தேய்கிறது யாரும்
    ரசிக்கவில்லையே...
    இந்தக் கண்கள் மட்டும்
    மல்லியை தேடும்...
    தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
    சுகிக்கவில்லையே
    சின்ன கைகள் மட்டும் உன்
    கதையை தீண்டும் :love::love::love:
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Advertisement

Back
Top