சொக்கன் சங்கதி சூப்பர்ப்பா. Priya mohan novels படிக்கும்போது சிரிச்சிட்டே படிப்பேன். இதையும் சிரிச்சிட்டே தான் படிச்சேன்பா. ரொம்ப நல்லா இருக்கு தனுஜா டியர். Well deserved novel to compete and in the winning track.
@mallika madam. இரண்டு நாள்முன்னாடி நிறைய Acceptance கேட்டுச்சு உங்க இரண்டு சைட்லயும். உங்களை நம்பி தான் accept பண்ணியிருக்கோம். Due to data theft cases prevailing nowadays. Please take care of us.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.