@vaishanika .??, @Ram priya, @Mrs.Gnanasekarr ஹலோ என்ன நீங்க எல்லாம் என்னை பார்த்து சிரிக்கிங்க, இப்போ நான் என்ன கேட்டுபுட்டேன் சின்ன பிள்ளையை பார்த்தா பாவமா இல்லையா , அவங்க ஹீரோவை பற்றி சொன்னால் இப்படியே பறந்திடுவேன்,.....
சரண்யா அக்கா எல்லாம் உங்களால் தான் ,..... எல்லோரையும் பாருங்க
@Narmadha mf சரண் ஜீ கடைசில அவிகளோட ஈரோவ மாஸா கொண்டு வந்துருவாங்க மச்சீ. அதனால விசனப்படாதீக. ஓகே. எல்லாம் யாரு நம்மாளுக. என்ன கொஞ்சம் என்றகிட்ட உங்காளு நொம்ப பொங்கல் சாப்புடுவாப்புல.
@Mrs.Gnanasekarr ஜி நான் எங்க அவங்களை மிரட்டினேன், அவங்க தான் ஹீரோவையும் என்னையும் மிரட்டுறாங்க . கதைக்கு ஏற்றார் போல ஹீரோ இருப்பது நியாயம் தான் ஆனால் நான் தான் ஹீரோ ஹார்மியை விட்டு எங்கயும் வரமாட்டேனே, நான் பாட்டுக்கு ஹீரோவுக்கு கொடி நடபோயி ஹீரோ பொங்கல் வாங்க போயி, நான் நட்ட கொடி கம்பபை நம்ப நண்பிகளே பிடுங்கி என்னை அடிக்க போயி,நான் தாங்க மாட்டேன் கோபால்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Saranya Hema Novels | Facebook