வணக்கம் நண்பர்களே!
"1. மனச்சுவரிலே உன் புகைப்படம்" - பதிவு செய்து விட்டேன். மற்ற விவரங்களும் அத்தியாயத்தின் முதல் பத்தியில் இருக்கிறது. அதை வாசித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
www.tamilnovelwriters.com
"1. மனச்சுவரிலே உன் புகைப்படம்" - பதிவு செய்து விட்டேன். மற்ற விவரங்களும் அத்தியாயத்தின் முதல் பத்தியில் இருக்கிறது. அதை வாசித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
அத்தியாயம் 1
ஹாய் ஃப்ரண்ட்ஸ். மறுபடியும் நானே! முந்தைய கதைக்கு நீங்க தந்த ஆதரவுக்கு ரொம்ப தாங்க்ஸ். அதே மாதிரி, இந்தக் கதையையும் படிச்சு, சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்புறேன். இந்தக் கதையோட யூடிஸ், சின்னதா தான் வரும்... ஏன்னா, எனக்கு காலேஜில் ஹெவி வொர்க் ஆக இருக்கு. யூடியும் டிலே பண்ணாமல் தரனும்...