Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

உதயா
உதயா
ஹர்ஷா ஜோதி கதைக்கு வாங்க 🤗🤗🤗 அது தான் ரொம்ப சிக்கலான பிரச்சினையா இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣🤣
Ram priya
Ram priya
@உதயா.... வைஷு சிஸ் தனியா உங்க எல்லோரையும் சமாளிச்சாங்க..... நீங்க கூட்டமாக கும்மி அடிச்சுட்டு பாயிண்ட் பாயிண்ட்டா பேசினோம்னு பெருமை வேற 😕😕🙁🙁
Narmadha mf
Narmadha mf
Ram priya
Ram priya
@Hema Guru சீனியர் கதையை சைலண்ட்டா படிச்சிட்டு இருக்கீங்களா...???
உதயா
உதயா
நியாயமே இல்லாத விஷயத்தை பேசினால் தனியா தான் சமாளிக்கணும் 😂😂😂😂😂😂😂 நாங்கள் எல்லாம் நியாயத்தோட பக்கம் 👍👍👍👍👍👍👍
M
Mrs.Gnanasekarr
@Narmadha mf sister நீங்க வராம வைஷூ sister ஜோடி கிளியெங்கே சொல்லு, சொல்லுனு சோகமாக சுத்திட்டு இருந்தாங்க சைட்டுல🤗🤗🤗🤗
Narmadha mf
Narmadha mf
@Mrs.Gnanasekarr ஜி அவங்கள நம்பாதீங்க அவங்க பாவமா முகத்தை வச்சுக்கிட்டு உள்ளுக்குள்ள நர்மு வரல ஐ ஜாலின்னு நினைச்சு இருப்பாங்க😆😆😆😆
V
vaishanika .??
@Narmadha mf இரண்டு ஸ்டோரிக்கும் வாங்கப்பா.
கதை சூப்பரா போகுது.
உண்மையாலுமே நானு சிங்கிள்ளாதான் இருக்கேன்.
எல்லாரும் ரவுண்ட் கட்டறாங்கடா 😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
வந்து நீங்களும் இரண்டுக்குமே வாங்க. இன்னும் ஜாலியா இருக்கும்.
அதுல குரு ஸ்டோரில உலக்கை தான் ஸ்பெசல்.
@Novelreader, @Nachu சிஸ் இரண்டு பேரும் என்னைய தொவைச்சு புழியறாங்கப்பா. வாங்க வாங்க 💐💐💐💐💐💐💐💐
V
vaishanika .??
@Ram priya, @Gnanasekarr சிஸ் 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲 கண்ணு கலங்குதுப்பா.😘😘😘😘😘😘
V
vaishanika .??
@Janavi சிஸ் நீங்க மாத்திரம்தான் என்ற பீலிங்கை புரிஞ்சுகிட்டீங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.ஒன் வுமன் ஆர்மி. அவ்வ்வ்வ்.....🥰🥰🥰🥰☺️☺️☺️☺️☺️☺️☺️🥲🥲🥲🥲🥲🥲🥲
Novelreader
Novelreader
@vaishanika .??
அதென்னவோ நான் மனசார உங்களைப் பாராட்டறது கூட உங்களுக்கு புரிய மாட்டேங்குதேன்னு நினைக்கறப்ப கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.
இருக்கட்டும், ஹர்ஷா மனசு ஜோதிக்கு புரியறதுக்குள்ள உங்களுக்கு என்னோட நல்ல மனசு நிச்சயம் புரிஞ்சுடும். ஏன்னா உங்க தலைவி தான் பொறுமையா ஒளிர தொடங்கும் குழல்விளக்கு, நீங்க டக்குனு எரியற LED 💡 தான்.
V
vaishanika .??
@Novelreader சிஸ் நீங்க சொல்றது புரியுது ப்பா. ஆனா என்றாளு அதாவது ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ப்பா)😁😁😁😁😁 ஆன்டிஹீரோயினா வந்தாலும் எதிக்ஸ் படி மாறமுடியாதே. உங்காளு எங்க வழிக்கு வந்துட்டா நோ பிராப்ளம் 🫣🫣🫣🫣🫣
S
Sathya velusamy
Hello hero Armies @Narmadha mf @உதயா என்ன மச்சி @vaishanika .?? தனியா வந்தா ஓவரா கலாய்க்கறீங்க.....வைஸ பார்த்து உங்களுக்கெல்லாம் பயம் அதான் கூட்டமா சேர்ந்து round கட்டறீங்க...
V
vaishanika .??
🥰🥰🥰🥰🥰 @Sathya velusamy
நீங்க வரலையா?. ஒருவாட்டி தான் வந்தீங்க. நம்மூவும் நானும் திக்கஸ்ட் பிரண்ட்ஸ் ப்பா. அவிகள நானும் என்னைய அவிகளும் ஆர்மி சண்டைல கலாய்ச்சிப்போம். என்னோட பெஸ்ட்டி நம்மூ , நலம்விரும்பியும் நம்முதான். இந்த சைட்டு மட்டுமில்லாம மத்த எல்லா பக்கமும் எங்களோட நட்பை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நம்மூக்கு பயமெல்லாம் கிடையாது மச்சி.
உதயா
Narmadha mf
Narmadha mf
@Sathya velusamy டியர் எங்களுக்கு பயமா? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் நானும் வைஷுவும் பல காலம் நண்பர்கள் பா ☺️☺️.நான் எந்த ஹார்மி போனாலும் எதிர் ஹார்மி போயி வம்பு சண்டை போடுவாங்க.. அவங்களுக்காக பல இடத்தில் தோள் கொடுத்திருக்கேன்.. எங்க நட்பு வேற மாதிரி அதை நீங்க வைஷு கிட்ட கேட்டு பாருங்க ☺️☺️☺️.
உதயா
உதயா
வள்ளுவர் சொன்ன நட்புக்கு எடுத்து காட்டே நம்மு வைஸு சிஸ் நட்பு தான் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
V
vaishanika .??
@உதயா, சிஸ் நீங்க சொன்னது போல எங்க நட்பு அற்புதமானதுதான் வள்ளுவர் உயிரோட இருந்தால் ஒரு குறளதிகாரமே சொல்லுவார்ப்பா.
S
Sathya velusamy
@vaishanika .?? நான் இன்னும் படிக்கவே இல்லை மச்சி

@Narmadha mf @உதயா இப்ப நான் என்ன சொல்லுறது....😏😏😏

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு னு சொல்லட்டா😎😎😎
உதயா
உதயா
நல்ல நேரம் வள்ளுவர் உயிரோடு இல்லை 🤗🤗😉🤣🤗🤗😉😉😝
Top