Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN அக்கா உங்களுக்கு தான் அண்டா அண்டாவா உப்புமா கிண்டிக்கிட்டு இருக்காளாம்😛😛😛😛😛😛😛 உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல்லா செஞ்சிகிட்டு இருக்கலாம் உங்க ஹீரோயினி.... எங்களுக்கும் எங்க நீங்க ஹீரோவுக்கும் நாங்க பிரியாணி ஆர்டர் பண்ணி இருக்கோம்😉😉😉😉😉.
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Narmadha mf ஆமாம்.. ஆமாம்.. உங்களுக்கும், உங்க ஹீரோவுக்கும் மட்டும் ஸ்பெஷலா "காக்கா பிரியாணி" ரெடி ஆகிட்டே இருக்காம்..😜😜😜
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN ஐயோ 🤢🤢🤢🤢🤢🤢அக்கா இனி பிரியாணி பார்த்தாலே காக்கா தான் நியாபகம் வரும் 🥵🥵🥵🥵🥵.
M
Mahilrajini
Sindhu ma, why this kolai veri, biryani ila kakka kummi adikkuthe ma🥶🥶🥶🤐🤐🤐
Janu Murugan 😎
Janu Murugan 😎
உதயா
உதயா
நாங்கள் எப்பவும் ஹீரோ ஆர்மி தான் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Janu Murugan 😎 பிரியாணியே இல்லையினாலும் பரவாயில்ல, ஹீரோயின் ஆர்மிய விட்டு வர்றதா இல்ல...😎😎😎
V
vaishanika .??
ரிப்ளையும் கமண்ட்ஸூம் ஹீரோயினுக்கே.😜😜😜😜😜.
எலேய் @Janu Murugan 😎 குருவி பிரியாணியே போட்டாலும் நாங்க ஈரோ ஆர்மிக்கு வரமாட்டோம்.😬😬😬😬😬
உதயா
உதயா
இந்த ஜானு எப்பவும் ஹீரோயின் ஆர்மி தானே 🤔🤔🤔🤔 இப்போ என்ன ஹீரோ ஆர்மிக்காக கூவுது 🤫🤫🤭🤫🤭🤭🤭
M
Mahilrajini
Appidiye podunga, Janu ma, naan eppavum Hero Army thaan ma, “Pavam, kaakkakale viddudunga, eppidium Heroine Army 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️oda vendiyathuthaan ma 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Janu Murugan 😎
Janu Murugan 😎
Athu onnum illainga... Heroine army ku ellarum silent mission onu pandrom. Nice uh hero army ku vanthu unga ellaraium seduce pani heroine army la serthu vida porom 🙊🙈🙈
உதயா
உதயா
இப்படி ஒரு புத்திசாலிய மிஷன்ல சேர்த்து கிட்ட ஹீரோயின் ஆர்மியோட புத்திசாலி தனத்தை பாராட்ட வார்த்தையே இல்லை 🤗🤣🤗🤗😉🤣🤗🤗😉😉😝😝😆😝😝😆😆😉
Ram priya
Ram priya
@Janu Murugan 😎
சொந்த வேலை தலைக்கு மேல் நிறைய இருக்கு... ரெகுலர் எபி கொடுக்க முடியாதுன்னு சொன்னீங்க ☹️☹️☹️ இன்னைக்கு சொந்த வேலைக்கு லீவ் விட்டீர்களா 🙁🙁😕😕
Janu Murugan 😎
Janu Murugan 😎
N
Nirmala senthilkumar
Daily update kekka koodathu nnu disclaimer pottachu
Apparam eppadi pozhuthu poghum ippadi ellorum koodi kummiyaddikkattum nnu janu ma yosichu pannittu irrukku rangha
Update ketta apparam taan theriyum
Neenga entha army ya irrunthalum okay taan update kelungha ma
😎 @vaishanika .?? @Narmadha mf @Ram priya @Mahilrajini
Udaiya ma
V
vaishanika .??
@Nirmala senthilkumar பங்கு இதே கேக்கறேன் பாருங்க. ஆனா இந்த பயபுள்ள @Janu Murugan 😎 கடைசில இப்படி தானே பண்ணும்.😅😅😅😅
S
Sathya velusamy
யாரு இந்த தோஷி....புது story ஆ????
உதயா
உதயா
காதலிக்கும் வேலை வேண்டும் ஸ்டோரி
Top