யோவ் @உதயா மச்சீ எங்களையெல்லாம் ஓட்டுக்கு பணம் வாங்குனோம்னு சொன்னீயேம்மா. பிரவாவோட உங்களையும் கூட்டு சேத்து பரப்புரை பண்ண எம்பூட்டு பணம் குடுத்தான் அந்த அல்டாப்பு பிரவா
இல்லை உங்களை பரப்புரை பண்ணலைன்னா என்றாளை பிளாக் மெயில் பண்ணுன மாதிரி பண்ணுனா? தட்டித்தூக்கறேனு சொன்னானா??