Tamil Novels

Advertisement

S
Suheera Nusry
ஓ............ இதுக்கு பெயர் தான் டீசரா ????? Waiting eagerly..........🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
உதயா
உதயா
அப்படியே டைம் சொல்லிடுங்க 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
Saranya Hema
Saranya Hema
உதயா இன்னும் மே மாசம் முடியல. தங்களுக்கு தெரியாததொன்றுமில்லை 🤗 🤗 🤗
cat-kitten.gif
S
Suheera Nusry
சரண் சிஸ்.....

நீங்களும் உதியும் இன்றைய ud யை விட்டுட்டு வேற எதோ ஒன்னை பற்றி பேசுறீங்கன்னு மட்டும் புரியுது.... அது என்னன்னான்னு தான் மண்டை குடையுது..... 🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀
உதயா
உதயா
அப்டேட் எத்தனை மணிக்கு வரும் என்று கேட்டேன் 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️ அவங்க மே மாசம் முடியுற வரை பின்ன பின்ன பின்ன வரும் என்று சொல்றாங்க 🤗🤗🤗🤗வேற எந்த ரகசியமும் இல்லை 🤫🤫🤫🤫
Saranya Hema
Saranya Hema
tumblr_oqyquaDKhx1utjp3yo1_400.gif
Suheera Nusry நா ஒரு நேரம் சொன்னா அது ஒருநேரம் போயிருது. அதைத்தான் கேட்காங்க . சோகம் சோகம் 😌 😌 😌
S
Suheera Nusry
அச்சச்சோ..... உதிமா, நான் எங்கேயோ போயிட்டேன்....... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
S
Suheera Nusry
சோகமே வேண்டாம் சரண் darling,

நாம தான் 6+6 மணிகளோட சேர்த்து இன்னும் 6 நாட்கள் கூடுதலா காத்திருக்க பழகிட்டோமே.....

😾😾😾😾😾😾😾😾😾😾😾😾😾😾😾😾😾😾
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Saranya Hema தங்க வெண்ணிலாவோட தலையை ஏன் கட் பண்ணிட்டீங்க? 🤔🤔
உதயா
உதயா
அவ மூஞ்சி பார்க்கிற மாதிரி இல்லையாம் 🤣🤣🤣🤣 எங்க ஹீரோ தான் போனால் போகுது என்று வாழ்க்கை கொடுக்கிறாரு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
S
Suheera Nusry
May be .......

நம்ம Stylish Icon க்கு பக்கத்துல நிக்கிற அளவுக்கு கவர்ச்சி போதாதோ என்னமோ........


😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸😸
Saranya Hema
Saranya Hema
SINDHU NARAYANAN யாரும் கண்ணு வச்சிட கூடாதுன்னு தான் கழட்டி ஓரமா வெச்சிருக்கேன் 🫣 🫣 🫣
cute-munchkin-cat-sad-eyes-ynim59aqv8knu962.gif
உதயா
உதயா
ஹீரோயின் நட்டு கழண்ட கேஸா 🤓🤓🤓🤓🤓🤓🤓தேவை இல்லாத நேரம் கழட்டி வச்சிடுவா போல 😉 😉 😉 😉
S
Suheera Nusry
எங்கேடா வரிஞ்சு கட்டிட்டு வர வேண்டிய ஹீரோயின் ஆர்மி நம்ம வைஷு குட்டிய இன்னும் காணோம்?????

நிலாவோட தலையை தேடிக்கிட்டு இருக்காங்களோ..... :unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
யார் மூஞ்சி பார்க்குற மாதிரி இல்ல...😏😏 யாருக்கு பக்கத்துல நிக்குற அளவுக்கு கவர்ச்சி போதலை...😒😒 எங்காளு மட்டும் ஹார்ட்லி டேவிட்சன் வண்டியை ஓட்டிட்டு வந்தா ஒருத்தர் கூட பக்கத்துல நிக்க முடியாது..😎😎😎

உதயா
உதயா
உங்க ஹீரோயின் ஓட்டுனா மட்டும் இல்லை யார் ஓட்டிட்டு வந்தாலும் ஓடுற வண்டி பக்கத்தில் நிக்க முடியாது 😝 😝 😝 😝 வேணா ஓடுற வண்டி முன்னாடி போய் நிக்க சொல்லுங்க 🤗 🤗 🤗 ஒரே ஏத்தா ஏத்திடுவோம் 🤣🤣🤣🤣🤭🤣🤣🤭
S
Suheera Nusry
உதி,

அதுக்கு கூட ஹை வேயில் போகும் பொது நம்ம ஹீரோட செரோக்கி தான் பின்னால காவலுக்கு வரணும்......


🚙🚙🚙🚙🚙🚙🚙🚙🚙🚙🚙🚙
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா முதல்ல உங்க ஹீரோவோட நாத்தம் புடிச்ச அப்பாவை முன்னாடி நிக்க சொல்லுங்க... ஒரே ஏத்தா ஏத்திடுவோம்...😎😎😎
Back
Top