Hi pavikutti. காளி கதை freshaa படிக்க ஆரம்பிச்சுட்டேன். ஏற்கனவே ஆயிரத்தெட்டு டென்ஷன்.. உன்னையும் டென்ஷன் பண்ண வேணாம்னு நீ எப்போ final போடுறியோ அப்ப தான் ஆரம்பிப்பதுனு விரதம் இருந்தேன்.. now i dared to start it. First epi தூள் மா
@Deepa shenbagam. எப்ப வருவீங்க. Just now completed hasini chandra. Wonderful. But missed madurai stories. Both pandi family and sindha. Please come soon