Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Saranya Hema
Reaction score
132,608

Profile posts Latest activity Postings About

  • ஹாய் அன்பூக்களே 🫣🫣🫣

    என்னடா பொழுது போச்சே, இன்னும் இவ்வளோ நாளா எட்டி பார்க்கலையேன்னு நினைச்சேன். வந்திருச்சு 🤧🤧🤧

    மைக்ரேன் படுத்துது. இன்னைக்கு அப்டேட் போடறது கஷ்டம். 😞😞😞

    திங்கள் கிழமை பெரிய அப்டேட்டோட வரேன் அன்பூஸ் 😌😌😌

    அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
    அல்லோ அன்பூஸ், 🥰🥰🥰

    இன்னைக்கு அப்டேட் லேட்டா வரும். கொஞ்சம் வேலையாகிருச்சு☺️☺️☺️

    முடிச்சிட்டு அப்டேட்டோட எட்டுமணிக்கு வரேன் 🥳🥳🥳

    அன்டர்வேர்ர்ர்ர்😁😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
    Saranya Hema
    Saranya Hema
    வர கொஞ்சம் லேட்டாகிருச்சு. எபி டைப் பண்ண ஆரம்பிச்சிட்டேன் அன்பூஸ் காத்திருக்கவும்
    😌
    😌
    😌
    B
    ஹாய் அன்பூக்களே, 😍😍😍

    அம்மாப்பா எல்லாரும் இருக்காங்க. எபி போட்டுடுவேன்னு சொன்னதால டைம் மேனேஜ் பண்ணி டைப் பன்றேன். 🤩🤩🤩

    ஆனா இந்த நேரத்துக்கு தான் அப்டேட்ன்னு சொல்ல முடியாது. ப்ளீஸ். நான் கண்டிப்பா போட்டுடுவேன். இன்னைக்கு அப்டேட் வரும் வரும் வரும். 🥳🥳🥳🥳

    கோட்டைச்சாமி தலைகீழா குதிச்சே தீரனும்ன்னு முடிவுல இருக்கேன் 😁😁😁
    அப்பப்ப இடையில எட்டி பார்த்துக்கறேன் அன்பூஸ் 🤗🤗🤗

    அன்டர்வேர்ர்ர்ர்ர் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃
    ஹாய் அன்பூக்களே, ரொம்ப சங்கடமா தான் இருக்கு இதை சொல்ல, வருத்தங்கள். வீட்டுல ரொம்ப முக்கியமான ஒரு ஃபங்க்ஷன். முதல்ல மூணு பதிவுகள் வெள்ளி வரை போட்டுடலாம்ன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கே எல்லாரும் ஊர்ல இருந்து வராங்க. அப்டேட் போட்டா இன்னைக்கு மட்டும் தான் போட முடியும். போட்டுட்டு அம்போன்னு விட்டுட்டு போகமுடியாத மாதிரி எபி அது. அதனால திங்கள் கிழமைக்கு எபியோட வரேன் அன்பூஸ். அன்டர்வேர்ர்ர்ர்ர் 🤗 🤗 🤗
    இப்ப என்ன நான் சொல்றது 😌😌😌

    அவ்வ்வ்வ்வ்வ்வ் 🫣🫣🫣

    எல்லாமே லேட் லேட் லேட். எபியும் லேட் 🙁🙁🙁

    எட்டு மணியாகும் அன்பூஸ் 🤧🤧🤧

    எனக்கு நேரம் சரியில்லையா? இந்த கதைக்கு நேரம் சரியில்லையா தெர்ல. ☹️☹️☹️

    அன்டர்வேர்ர்ர்ரர் அன்பூஸ் 🥹🥹🥹
    🥹
    அல்லோ அன்பூஸ்,
    இத சொல்ல கச்ச்ச்ச்ச்சிட்டமா தான் இர்க்கு🥺🥺🥺
    ஆனாலும் சொல்லனும் 😌😌😌
    இன்னிக்கு எபி போடறது கஷ்டம். அதனால நாளைக்கு பெரிய அப்டேட்டாவே போட்டுடறேன் 🥳🥳🥳🥳🥳
    என்னமோ இந்த கதை என்னை வச்சி செய்யுது 🤧🤧🤧
    ப்ளீச்ச்ச்ச் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
    அப்டேட் உண்டு அன்பூஸ்,🤗🤗🤗🤗

    கொஞ்சம் மெதுவா தான் டைப் பன்றேன். 🫣🫣🫣🫣

    லேட்டானா காத்திருக்கவும் 😁😁😁😁😁

    அன்டர்வேர்ர்ர்ரர்ர்ர்ர் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
  • Loading…
  • Loading…
  • Loading…
Top