வார்த்தை தவறி விட்டாய் மல்லிகா மார்பு துடிக்குதம்மா ..
பார்த்த இடத்தில் எல்லாம் அங்கை போல் பாவை தெரியுதும்மா..
என்னம்மா மல்லிகா சொன்னது என்னாச்சு..
என்னம்மா மல்லிகா சொன்னது என்னாச்ச..
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு..

பார்த்த இடத்தில் எல்லாம் அங்கை போல் பாவை தெரியுதும்மா..
என்னம்மா மல்லிகா சொன்னது என்னாச்சு..
என்னம்மா மல்லிகா சொன்னது என்னாச்ச..
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு..