Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அகம் சேர்ந்தாய் அதிசயனே 3

Advertisement

இப்படி தான் பொண்ணுங்களை நம்பி படிக்க ஆஸ்டலுக்கு அனுப்புனா...
இதுங்க இப்படித்தான் உதவாக்கரை கூத்தெல்லாம் அடிக்குதுங்க.
:D:D:D
 
விக்கி பேர கேட்டாலே கடுப்பா வருது 😡😡😡😡😡😡😡😡😡 அம்மாக்கு தெரியாம அவன் கூட அப்படி பேசி ஆகணுமா 🤷🤷🤷🤷🤷🤷🤷 அந்த ரூம்ல ஹீரோ இருந்து இருப்பாரோ 🤔🤔🤔🤔🤔
 
விக்கி டோட்டலா நயந்தினியை தன்னோட கண்ட்ரோல்ல வச்சுருக்க மாதிரி இருக்கு.... சில நேரம் அதுல இருந்து வெளிய வந்து இயல்பா இருக்கா ஆனாலும் திரும்ப அந்த சுழலுக்குள்ள போயிடுறா.....
 
Top