Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤38

Advertisement

சௌந்தர் என்ன சொல்ல உனக்கு தான் மீராவின் மனசு புரியல... அவ உன்ன சந்தேகப்படல உன்னோட அன்பு காதல் கரிசனை எல்லாம் அவளுக்கே கிடைக்கணும்னு நினைக்குறா அதில் தவறும் இல்லை, என்னதான் நீ அர்ச்சனாவை ஒரு நண்பியாக பார்த்து தான் உதவியும், கரிசனையும் காட்டுகிறேன் என்று சொன்னாலும் அதில் அதிகப்படியான உரிமையை அர்ச்சனாவிடம் செலுத்துவது போன்ற பிம்பம் படிக்கும் வாசகர் எங்களுக்கே இருக்கும்போது உன் மனைவியாய் மீராவிற்கு இருக்கத்தானே செய்யும்.

அர்ச்சனாவும் தவறான நோக்கத்துடன் பழகவில்லை என்றாலும் அதிகப்படியான உரிமையை அவளும் எடுத்துக் கொண்டு பேசுவது தான் இங்கு எரிச்சலை உண்டாக்குகிறது, ஒருவேளை அர்ச்சனா இவர்களின் குடும்பத்தில் தன்னுடைய விவாதத்தை வைத்து மூக்கை நுழைக்காமல் இருந்தால் கூட மீராவிற்கு தேவையற்ற எண்ணங்களும் சிந்தனையும் வராமல் இருந்திருக்கும்..

நம்பிக்கை, நம்பிக்கையில்லை என்பது இங்கு பிரச்சனை இல்லை சௌந்தர் கடந்த காலத்தில் அர்ச்சனா உடன் உனது திருமண பந்தத்தின் ஆசையையும், நீ ஏமாந்து நின்ற வலியையும், அவமானத்தையும் அர்ச்சனா மீதான உணர்வையும் மீராவிடம் முழுமையாக சொன்னதன் விளைவு இன்று மனைவியாய் உனக்கு அவள் இருக்கும் பொழுது நிச்சயம் அர்ச்சனாவை பார்க்கும் போது அவளது மனதில் வலியும் கோபமும் உண்டாகும் இது இயற்கையே.... என்னதான் நீ வாய் வார்த்தையாக மீரா தான் எனக்கு அனைத்தும் என்று கூறினாலும் இன்னும் அழுத்தமாக அவள் மனதில் உன்னுடைய அச்சாரத்தை நீ பதிக்கவில்லை....நீ ஒரு வாத்து முட்டை தான் 🤭🤭🤭😝😝😝😝🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Nammu chellam, we were missing your “ball by ball“ - sixers, i.e. comments ma. Back in your usual form, your last sentence, punchline is brilliant ma, 🦆🥚, Sound is really a big 🥚🥚🥚thaan in his score as he can’t understand his wife and her usual possessiveness, which comes from her love for him, 🤔🤔🤔
 
Top