உண்மை! கிராமத்து வாழ்க்கையில் எல்லாமே அழகு தான். காத்து, தண்ணீர், உணவு, வாழ்க்கை முறை, யாவும்.இந்த எபி படிச்சிட்டு எனக்கும் கிராமத்து வாழ்க்கை மேல ஏக்கம் வந்துடுச்சு,நகரத்து இரைச்சல்,சுகாதாரம் இல்லமை, இதில் இருந்து வெளியில் எப்போ போவோம்னு இருக்கு. கிராமத்து வாழ்க்கை தான் அழகு.