அமுதமழை சாரல் 43 - Final and Epilogue

Advertisement

நிறைவான கதை. இந்த கதைசொல்லும் செய்திகள் பல. நட்புக்குஉதாரணம் வில்வா பாரி. காந்தியின் பென்சில் ,நல்ல வாழ்க்கை முறையைதன் பேச்சுத் திறன்மூலம் அடிக்கடி வலியுறுத்தும் கருணாம்பிகை, அவளுக்கு இணையாக புதுப்புது உத்திகளை கொண்டு சுய தொழிலில் அசத்தும் அவினாஷ், கதையின் பிற் பகுதியில் வந்தாலும் ராஜிம்மாவின் பெண்கள்வர்ஷ்,ஹர்ஷ் மூலம்நகைச்சுவைக்கு பஞ்சமில்லை, அருந்ததின் அலப்பறைகள்,சீதாலஷ்மியின் குழந்தைப்பேறு, என்றுகதை முழுவதும் ஒவ்வொரு எபியிலும் பாசிட்டாவாக எழுதிய என் மனம் கவர்ந்த கலாவிற்கு வாழ்த்துக்கள். உடனடியாக அடுத்த கதையை எதிர் பார்க்கிறோம்..
 
கதை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஊக்கம் அளித்து உற்சாக படுத்தியத்துக்கு , Thank you so so much... 💞💞💞💞
Thank you so much for your love and support Amma💖💖💖💖💖
 
கதை ஆரம்பம் முதல் இறுதி வரை நல்ல நல்ல கருத்துகளை யும் நல்ல நண்பர்களையும் நல்ல குடும்பங்களையும் இப்படி நிறைய சொல்லலாம்
 
பாரி வில்வா ராஜி இவர்களுடைய அன்பு ஹர்ஷ் வர்க்கத்திற்கு பிறகும் அப்படியே இருப்பது அருமை இப்படியாக கருணாவோட பென்சில் காணமல் போனது கதை ஆரம்பம்
 
அபயாவோட பென்சில் காணமல் போனது கதையோட முடிவும் ரசித்து அருமை இத்தனை கதா பாத்திரங்களையும் படித்தவர்கள் நினைவில் வைத்து அவர்களது கருத்துகளை எழுதி யிருந்தது
 
Advertisement

Advertisement

Back
Top