Oh no, Bhagi ma Story is going to finish ma, expecting a lovely ending ma. Also we will miss Krishna and Biruntha, what a story ma? Hoping you will come back soon with another one of your gems ma.
அருமையான பதிவு .
பிருந்தாவை பிரண்டுன்னு சொல்லியே வேலை வாங்கறான்.
சீக்கிரமா பிருந்தா தன்னோட கூட்ல இருந்து வெளிய வந்து சிறகடிக்கனும்.
ஒரு உறவு பொய்த்து போனாலும் நல்லதையே நெனைக்கும் புது உறவுகள் கிடைச்சிருக்கு.